|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

துன்பத்திற்கான அறிகுறி...


மனிதன் எதிர் காலத்தில் துன்பம் அடையப் போகிறான் என்பதை அவனது எட்டு செய்கைகளால் தெரிந்து கொள்ளலாம். காரணமின்றி மனைவியை அடிப்பான், இரவில் வீட்டில் தங்க மாட்டான், ஒழுக்க முள்ளவர்களை அவமதிப்பான்,பொய் சாட்சி சொல்வான்,பேராசை கொண்டு அடுத்தவர்களை மோசம்  செய்வான், பிற உயிர்களை வதைத்து இன்புறுவான், சாதுகள், சோதிடர், குரு இவர்களை கேலியும், கிண்டலும் செய்வான், பொறாமை குணத்திலும், கோப குணத்திலும் உச்சத்தில் இருப்பான்.-இவற்றைத் தடுத்தால் துன்பம் வராமல் தன்னை காத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...