|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

வாணிமஹாலில் ஒய்.ஜி. மகேந்திரனின் 'நாடகம்' பார்த்த ரஜினி!


  இந்நாடகத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் வந்திருந்து அங்குள்ளோரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட அந்த 'நாடகத்தில்' ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை பொறுமையாக அமர்ந்திருந்து நாடகத்தை ரசித்துப் பார்த்தார் ரஜினிகாந்த்.காமெடி டயாலாக்குகள் மேடையிலே தெறித்தபோது கைதட்டி சிரித்து, ரசித்துப் பார்த்தார் ரஜினி. உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த் நேற்றைய தினம் அதியசமாக வெளியே வந்தது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...