|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

இதே நாள்...


  •  ஈராக் ராணுவம் உருவாக்கப்பட்டது(1921)
  •  மெக்சிகோ, அமெரிக்காவின் 47வது மாநிலமானது(1912)
  •  சாமுவேல் மோர்ஸ், மின்னியல் தொலைத் தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்தார்(1838)
  •  கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது(1936)
  •  அன்னை தெரசா, இந்தியாவில் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தா வந்தடைந்தார்(1929)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...