|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

பார்த்ததில் பிடித்தது!Sundar Vadivel: திண்டிவனம் கீரை வியாபாரியோட காத்தடிகளின் கவனத்திற்கு :ஜாதி கட்சியை வச்சிக்கிட்டு ஆட்சியை புடிக்கிறேன் என்று தமாஸ் பண்றது,ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு பிச்சை எடுக்குறது, போதிதர்மன் என்று காமெடி பண்றது,சட்டசபை தேர்தலில் ஊருக்கு நாலு லட்ச வோட்டு வச்சி இருக்கேன்னு சொல்லிட்டு முனு சீட் வாங்கினது,மேட்டூரில் பெல் தோற்றது, உள்ளாட்சி தேர்தலில் செருப்படி வாங்கினது,கொலை குற்றத்திற்கு சிபிஐ கைது செய்யுறது என்று உங்க பொழப்பு நாறி இருக்கு .....இந்த லட்சணத்தில் மிரட்டல் அது இதுன்னு கோபம் வர மாதிரி காமெடி செய்வதை நிப்பாட்டுங்க ..இப்படி ஒரு பொழப்பு பிழைக்கும் உங்களுக்கு மட்டும் தான் ஜாதி பின்பலம் இருக்கா மற்றவர்கள் என்ன சூப்பா....எனக்கு அசிங்கமா இருக்கு இப்படி பேசுறதுக்கு கூட..எனது நட்பு வட்டத்தில் இனியும் இந்த மாதிரி ஜாதி பிடிப்பு ஆசாமிகள் இருந்தால் நீங்களா விலகிடுங்க ('அது யாராக இருந்தாலும் சரி').....உங்களின் ஜாதி உணர்வை உங்களோட விருப்பமான இடத்தில காட்டி இருந்தால் கண்டிப்பாக நான் நீக்க போறேன்...No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...