|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

டுவிட்டரில் நடிகை பூனம் பாண்டே...


டி.வி.க்கள் நடத்தும் தத்ரூபமான ஷோக்களில் நாயகியான இவர், இப்போது டுவிட்டரில் தலைகாட்டி உள்ளார்.   அவர் தனது டுவிட்டரில் வெள்ளை நிற பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாக காட்சி அளிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இப்படி ஆபாசமாக காட்சி அளிப்பதில், தனக்கு கவலையோ, தயக்கமோ கொஞ்சமும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் நுழைந்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். பூனம் பாண்டே என்ற நானும் டுவிட்டரில் உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...