|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

பஸ் கட்டணம், பால் விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்!


முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பஸ் கட்டணம், பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருமாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் இதுதொர்பாக திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்த கட்டண உயர்வு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, பஸ் கட்டணம், பால் விலை உயர்வு கண்டனத்துக்குரியது. இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து திமுக தனது முடிவை அறிவிக்கும். தேவைப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...