|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

விழுப்புரம் காவல்நிலையத்தில் 4 பெண்களை பாலியல் பலாத்காரம்!விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுரை அடுத்த டி.மண்டபத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த காசி வசிக்கிறார்.  திருட்டு வழக்கில் காசி உள்ளிட்ட 6 பேர் திருக்கோவிலூர் போலீசார் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணைக்காக ராதிகா, வைத்தீஸ்வரி, கார்த்திகா, லட்சுமி ஆகிய 4 பெண்களும் அழைத்துச்செல்லப்பட்டனர்.     இவர்கள் காசியின் உறவினர்கள்.   22ந் தேதி இரவு திருக்கோவிலூர் போலீஸ் விசாரணை என்ற பெயரில்  பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்த 4 பேரும் புகார் கூறியுள்ளனர்.  விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 4 பெண்களும் நீதிகேட்டு மனுகொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...