|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

மாவீரர் தினம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று(26.11.2011)   57 வது பிறந்த நாள்.  இதை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள்,  அவர்களது இடங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. நாளை 27ம் தேதி மாவீரர் தினம்.  சேலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு கட்சியினர் இந்த மாவீரர் தின எழுச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த எழுச்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.  ஆனால்,  தடையை மீறி இக்கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...