|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

ஏதாவது பிரச்னையா?அழையுங்கள் மக்கள் பிரதிநிதிகளை!!

திருச்சி மாநகராட்சி தேர்தலில் மேயர், கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை உங்கள் ஏரியாவில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மொபைலில் கூப்பி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தும்விதமாக, ஸ்ரீரங்கத்தில் பக்தர் தங்கும் விடுதி அமைக்க, ஸ்ரீரங்கம் கோவில் இடம் மாநகராட்சிக்கும், மாநகராட்சியின் இடம் கோவிலுக்கும் பரிமாற்றம் செய்யும் சம்பிரதாயமான கூட்டமாக முடிந்தது. மக்கள் தேவைகள், பிரச்னைகளை அலசி ஆராயும் அசல் மாநகராட்சிக்கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கவிருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்று பேசும் உங்களது கவுன்சிலர்கள், மாநகராட்சி மன்றத்தில் உங்களது பிரச்னைகளை உரக்கப்பேசி பதிவுச்செய்ய வேண்டும். உங்களது பகுதிகளின் அடிப்படை பிரச்னை, தேவை குறித்து, உங்களது வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உங்களது பிரச்னைக்கு தீர்வுகாண கீழ்க்கண்ட மொபைல் ஃபோன் எண்களை சுழற்றுங்கள். திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா - 98940 55850, 27வது வார்டு கவுன்சிலர் மற்றும் துணைமேயர் ஆசிக் மீரா - 94431 30043, ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர் மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் லதா - 94433- 47588, அரியமங்கலம் கோட்டத்தலைவர் மற்றும் 24வது வார்டு சீனிவாசன் - 94433 71234, பொன்மலை கோட்டத்தலைவர் மற்றும் 43வது வார்டு கவுன்சிலர் மனோகரன் - 99445 80338, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தலைவர் மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் ஞானசேகர் - 99655 08787. கவுன்சிலர்கள்: மாநகராட்சி 2வது வார்டு கவுன்சிலர் தமிழரசி (பொது சுகாதாரக்குழுத்தலைவர்) - 99949 43771, 3வது வார்டு முத்துலெட்சுமி - 93459 86480, 4வது வார்டு பாபு- 94434 94430, 5வது வார்டு பச்சையம்மாள் - 94886 05538, 6வது வார்டு செல்வராஜ்- 93604 84575, 7வது வார்டு அன்புலெட்சுமி - 99526 72555, 8வது வார்டு சுதாகர் - 94431 71948, 9வது வார்டு சகாதேவ் பாண்டியன் - 94438 95853, 10வது வார்டு ராஜபாண்டி - 94436 49158, 11வது வார்டு ஐயப்பன் (வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர்) - 94423 03333, 12வது வார்டு நத்தர்ஷா - 99421 58118, 13வது வார்டு கார்த்திகேயன் - 96986 99666, 14வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி (கணக்குக்குழுத்தலைவர்) - 94433 79890, 15வது வார்டு அமுதா - 97154 56292, 16வது வார்டு சங்கர் - 94431 27783. மாநகராட்சி 17வது வார்டு லாவண்யா - 98424 80889, 18வது வார்டு சத்தியமூர்த்தி - 94439 55257, 19வது வார்டு முகமது முஸ்தபா - 94433 71557, 20வது வார்டு சம்ஸாத் பேகம் - 98948 24214, 21வது வார்டு ராஜேந்திரன் - 94434 95148, 22வது வார்டு ராஜசேகர் - 94437 41459, 23வது வார்டு சாரதா - 98424 48829, 25வது வார்டு கவுன்சிலர் ஜெரால்டு மில்டன் (நியமனக்குழு உறுப்பினர்) - 98651 91936, 26வது வார்டு லீலா - 98422 84257, 28வது வார்டு ரவிசங்கர் - 94434 31313, 29வது வார்டு கயல்விழி - 98424 99007, 30வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர் (பணிகள் குழுத்தலைவர்) - 93451 13530, 31வது வார்டு தஞ்சாயி - 99762 77881, 32வது வார்டு அன்பழகன் - 94431 56220, 33வது வார்டு மகாலெட்சுமி - 94438 33697. மாநகராட்சி 34வது வார்டு வெங்கட்ராஜ் - 94437 80820, 35வது வார்டு கணேசன் - 98420 40080, 36வது வார்டு உஷாராணி - 98424 15353, 37வது வார்டு ஏர்போர்ட் விஜி - 90474 17533, 38வது வார்டு சரசு - 97864 08889, 39வது வார்டு கதிரவன் - 93456 78115, 40வது வார்டு முத்துசெல்வம் - 93446 06070, 41வது வார்டு கவிதா - 94431 41051, 42வது வார்டு கலைவாணன் - 94421 34644, 44வது வார்டு ஹேமா - 99428 91767, 46வது வார்டு ராமமூர்த்தி - 94435 34098, 47வது வார்டு துர்காதேவி - 94439 97855, 48வது வார்டு முஸ்தபா - 98424 33263. மாநகராட்சி 49வது வார்டு சையது இப்ராஹிம் - 94430 77499, 50வது வார்டு சண்முகம் - 98424 88044, 51வது வார்டு கல்பனா - 96954 10800, 52வது வார்டு சகாதேவன் - 98424 58586, 53வது வார்டு நாகராஜன் - 98424 80320, 54வது வார்டு ராஜேஸ்வரி - 93603 51366, 55வது வார்டு கவுன்சிலர் பூபேந்திரன் (கல்விக்குழுத்தலைவர்) - 93457 94999, 56வது வார்டு ஆனந்தஜோதி - 99762 75009, 57வது வார்டு வனிதா - 94421 69603, 58வது வார்டு கவுன்சிலர் வளர்மதி (நகரமைப்புக் குழுத்தலைவர்) - 98424 70989, 59வது வார்டு அறிவுடைநம்பி - 98424 22330, 60வது வார்டு சிவசங்கர ராஜவேலு - 93451 30457, 61வது வார்டு குமார் - 99655 91801, 62வது வார்டு ஜவஹர்லால் - 99528 00287, 63வது வார்டு வேல்முருகன் - 99421 03959, 64வது வார்டு சாந்தி - 98949 25162, 65வது வார்டு பாஸ்கர் - 93451 17400. அதிகாரிகளையும் கூப்பிடலாம்: மாநகராட்சி அதிகாரிகள்: கமிஷனர் வீரராகவராவ் - 94431 07788, நகரப்பொறியாளர் ராஜாமுகமது - 94431- 46175, ஸ்ரீரங்கம் கோட்டம் உதவி கமிஷனர் சுப்பு - 98940 88259, அரியமங்கலம் கோட்டம் உதவி கமிஷனர் ராஜம்மா - 94423 03747, கோ.அபிஷேகபுரம் கோட்டம் உதவி கமிஷனர் பாஸ்கரன் - 94435 65042, பொன்மலை கோட்டம் உதவி கமிஷனர் தனபால்- 98942 77411, நகர்நல அலுவலர் சேரன் - 93446 78317.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...