|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

டயானாவின் திருமண உடை 65,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

இங்கிலாந்து இளவரசி டயானா இறந்து 14 ஆண்டுகளுக்கு பின் தற்போது அவரது திருமண உடை ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இது சுமார் 65 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்பனையாகி உள்ளது. இந்த ஆடை டேவிட் மற்றும் எலிசபெத் இமானுயல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டதாகும். டயானா திருமண கவுனை ஒத்திருக்கும் இமானுயலின் ஆடை, தொண்டு நிறுவனம் ஒன்றால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி இருக்கும் இந்த இரண்டு ஆடைகளும் ஒரே மாதிரியான தரம், டிசைன், நூல் ஆகியவற்றால் ஆனதாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...