|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

மாவோயிஸ்டுகளின் தாக்குதல் பட்டியலில் மமதா பானர்ஜி!


 மேற்குவங்க முதல்வர் மம்தாமற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 12 பேரை படுகொலை செய்ய மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளனர் என்று புலனாய்வு அமைப்பு ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மேற்குவங்க அரசை உஷார்படுத்தியுள்ள ஐபி, மமதா பானர்ஜிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மமதாவைக் கொலைசெய்யும் நக்ஸல்களின் திட்டம் குறித்த துண்டறிக்கைகள் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நேற்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் புலனாய்வு அமைப்பின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கூட்டுப்படையினர் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தருவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவர் என்றும் மாயாவதி சமீபத்தில் அறிவித்திருந்தநிலையில் புலனாய்வு அமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...