|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 April, 2011

இதே நாள்.


  • பசிபிக் போர் ஆரம்பமானது(1879)

  •  அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்(1792)

  •  ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)

  •  முதல் முதலில் விண்கல் வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவு செய்யப்பட்டது(1804)

  •  தமிழ் இலக்கிய விமர்சகர் க.கைலாசபதி பிறந்த தினம்(1933)

  • தமிழகத்தில் மட்டுமே பணப்பட்டுவாடா' கோபால்சாமி வேதனை


    சுனாமியால் அடித்து செல்லப்பட்ட நாய் வளர்தவர்களிடம் வந்து சேர்ந்தது !


    நல்லதோர் வீணை ! குறும் படம்


    நல்லதோர் வீணை !  நிஐ ஹீரோ சினிமா வில் இல்லை வாழ்க்கைலதான்    உண்டு என புரிய வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் !விஜயக்குமார் !!
        

    இப்படியும் சொல்லலாம் ! குறும் படம்


    இப்படியும் சொல்லலாம் ! கவிதை நடையில் காதலை சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.சந்திரன் பிள்ளை.  ( கதை, திரைக்கதை,இயக்கம். )
    நடிப்பு வெங்கடேஷ் அருமை !  கூடவே இருந்து நண்பனை கலாய்க்கும் அஜித்தின் நடிப்பும் அருமை !    

    1000 ways to die - அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் தொடர் !

    NASA Retargets Space Shuttle Endeavour's Launch For April 29




    NASA has targeted the launch of space shuttle Endeavour's STS-134 mission for 3:47 p.m. EDT on Friday, April 29 -- a ten-day delay that alleviates a scheduling conflict with a Russian Progress supply vehicle scheduled to launch April 27 and arrive at the station April 29,

    Electric Dumps Radioactive Water into Ocean japan.


    பொதுக்கணக்கு குழு முன் நீரா ராடியா ஆஜர்!


    Top 50 Richest Person in India - List of Forbes World Billionaires 2011


    • Forbes billionaires 2011, World's  billionaires list, people the world's billionaires,Forbes rich list 2011,top the world's billionaires, World richest person 2011, richest person on earth, Indian richest person list, India's richest person 2011, Richest person ever, Forbes magazine's 2011 Billionaires Video, richest person in the world 2011
    TOP. 50 Richest Person in India - List of Forbes World Billionaires 2011

    1.. 6 Lakshmi Mittal $31.1 B 60 Steel
    2.. 9 Mukesh Ambani $27 B 53 petrochemicals, oil & gas
    3.. 36 Azim Premji $16.8 B 65 Software
    4.. 42 Shashi & Ravi Ruia $15.8 B 67 Diversified
    5.. 56 Savitri Jindal & family $13.2 B 60 Steel
    6.. 81 Gautam Adani $10 B 48 commodities, infrastructure
    7.. 97 Kumar Birla $9.2 B 43 commodities
    8.. 103 Anil Ambani $8.8 B 51 Diversified
    9.. 110 Sunil Mittal & family $8.3 B 53 telecom
    10. 130 Adi Godrej & family $7.3 B 68 Diversified
    11. 130 Kushal Pal Singh $7.3 B 79 real estate
    12. 154 Anil Agarwal $6.4 B 57 mining, metals
    13. 159 Dilip Shanghvi $6.1 B 55 pharmaceuticals
    14. 182 Shiv Nadar $5.6 B 65 Information technology
    15. 265 Malvinder & Shivinder Singh $4.1 B 38 healthcare
    16. 310 Kalanithi Maran $3.5 B 45 media
    17. 347 Uday Kotak $3.2 B 51 banking
    18. 376 Micky Jagtiani $3 B 59 Retail
    19. 393 Subhash Chandra & family $2.9 B 60 media
    20. 440 Pankaj Patel $2.6 B 57 pharmaceuticals
    21. 440 Indu Jain $2.6 B 74 media
    22. 440 G. M. Rao $2.6 B 60 infrastructure
    23. 512 Cyrus Poonawalla $2.3 B 69 biotech
    24. 540 Rajan Raheja & family $2.2 B 56 Diversified
    25. 564 Desh Bandhu Gupta $2.1 B 73 pharmaceuticals
    26. 595 N.R. Narayana Murthy & family $2 B 64 Software
    27. 595 Gautam Thapar $2 B 50 engineering, paper
    28. 595 Sudhir & Samir Mehta $2 B 56 Diversified
    29. 595 Aloke Lohia $2 B 52 chemicals
    30. 651 Venugopal Dhoot $1.9 B 59 electronics
    31. 651 Chandru Raheja $1.9 B 70 real estate
    32. 692 Nandan Nilekani & family $1.8 B 55 Software
    33. 736 Ajay Kalsi $1.7 B N/A oil
    34. 782 Rahul Bajaj $1.6 B 72 motorcycles
    35. 782 Senapathy Gopalakrishnan & family $1.6 B 55 Software
    36. 833 Brijmohan Lall Munjal $1.5 B 87 motorcycles
    37. 833 K. Anji Reddy $1.5 B 69 pharmaceuticals
    38. 879 Vijay Mallya $1.4 B 55 liquor
    39. 879 Ajay Piramal $1.4 B 55 pharmaceuticals
    40. 879 Vikas Oberoi $1.4 B 40 real estate
    41. 938 Baba Kalyani $1.3 B 62 Engineering
    42. 938 Rama Prasad Goenka $1.3 B 81 Diversified
    43. 993 Keshub Mahindra $1.2 B 87 Diversified
    44. 993 K Dinesh & family $1.2 B 56 Software
    45. 993 Rakesh Jhunjhunwala $1.2 B 50 Investments
    46. 993 Brij Bhushan Singal $1.2 B 74 Steel
    47. 1057 Yusuf Hamied & family $1.1 B 74 Pharmceuticals
    48. 1057 S.D. Shibulal & family $1.1 B 56 Software
    49. 1057 Bhupendra Kumar Modi $1.1 B 62 telecom
    50. 1057 Mangal Prabhat Lodha $1.1 B 55 real estate 

    ஏமனில் கலவரம்



    பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு





    ஏலத்தில் சாதனை படைத்த சீன ஓவியம்

    ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில், சீன ஓவியம் 79 மில்லியன் ஹாங்காங் டாலர்கள் ( 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்பிற்கு ஏலம் ஆகி, புதிய சாதனை படைத்துள்ளது. பாலைவனம் போ்னற பரவலான இடத்தில் அடையாள உருவச்சிலைகளுடன் மூன்று அரை நிர்வாண உருவங்கள் இடம்பெற்றுள்ள அந்த ஓவியம், பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பையும், மிகுந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை வாங்கிய பெல்ஜியத்தைச் சேர்ந்த கலைநுட்ப பொருட்கள் ஆர்வலர் பாரோன் கய் உல்லென்ஸ் கூறியதாவது, தான், கலைநயம் மிகுந்த பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வமுள்ளவன் என்றும், தான் இதுவரை 100க்கும் மேற்பட்ட இதுபோன்ற கலைநயம் மிக்க பொருட்களை வாங்கி உள்ளேன். நான், தற்போது வாங்கியுள்ள இந்த சீன ஓவியம், நான் வைத்துள்ள 105 அரிய பொருட்களில் இதை மிகச்சிறந்ததாக கருதுவதாக அவர் தெரிவித்தார்

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...