படத்தோட
டிரைலர் ரிலீஸ் ஆகி ஒரு மாமங்கம் ஆகிடுச்சு... ஆனா பாருங்க பயபுள்ள
முந்தாநேத்துதான் அந்த தொப்புளை சாரி... டிரைலரை... பார்த்துச்சாம்... அது
போலினு தெரிஞ்சிச்சாம். அதுக்கொசரம் கமிஷனர் ஆபீஸ்ல போயி கம்ப்ளைன்ட் வேற
குடுத்துச்சாம்! உடனே படத்தோட இயக்குனர் வேற கிடந்து சலம்ப... இந்த அம்மணி
அலம்ப.. எல்லா மீடியாலயும் இதே நியூஸுதான்..
ப்ப்பா...
படம் எப்பங்கண்ணா ரீலீஸ்னு பார்த்தா இந்த வார வெள்ளிக்கிழமையாம்...
அடடே ஆச்சர்யக்குறி!
ஒரு பப்ளிசிட்டிக்கு கருமத்துக்கு என்ன எழவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!எனக்கு தனுஷ் சப்போட்டு வேறன்னு அந்தம்மா பேட்டி வேற ஏன்னா ஏற்கனவே 2 படம் உத்திகிச்சு இந்த படமும் லிஸ்டுல சேர்த்துட கூடாதுல்ல அதான். நையாண்டிக்கு நய்யாண்டின்னு போட்டு எந்த தமிழ் பண்டிட்டும் கண்டுகலைன்னு இந்த சேட்டை