Director- N.Rajeshkumar, Dop- N.S.Raajeshkumar, Music- Benjamin Vijay.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
02 May, 2011
பின்லேடன் உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டது!
இஸ்லாமிய முறைப்படி 24 மணி நேரத்துக்குள் பிரேதம் புதைக்கப்பட வேண்டும். குறுகிய கால அவகாசத்துக்குள் எந்த ஒரு நாட்டிலும் ஒசாமா உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறுவது என்பது முடியாதது. எனவே கடல் மட்டத்தில் ஒசாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பின்லேடன் உடல் பத்திரிகையாளர்களிடம் காட்டப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)