மாடு புடிக்கப் போறோண்டா
நாங்க மல்லுக்கட்ட வாறோண்டா
மாடு புடிக்கப் போறோம்டா
நாங்க மல்லுக்கட்ட வாறோடா
திமிரோடு இருக்கோண்டா
நாங்க திமில புடிக்கப் போறோண்டா
திமிரோடு இருக்கோண்டா நாங்க திமில புடிக்கப் போறோண்டா
மாட்டுக்கு பொங்க வச்ச மனுசப் பய
எங்கள நீ கொம்பு சீவி விட்டுட்ட
எங்க கொலத்த அழிக்கப் பாத்துட்ட
எங்கள கொம்பு சீவி விட்டுட்ட கொலத்த அழிக்கப் பாத்துட்ட
எங்க கொல சாமிய எங்க கொல சாமிய
இறக்குவோண்டா களத்துல ஏந்துவோண்டா நெஞ்சில
வாடிவாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க
வாடி வாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க
பொங்க வச்சி ஊட்டுவோம் நாங்க
பொங்க வச்சி ஊட்டுவோம்
வீட்டில் போட்டா எடுத்து மாட்டுவோம்
இதுக்கு மேல நெருக்குனா இனி யாருன்னு காட்டுவோம்
இதுக்கு மேல நெருக்குனா இனி யாருன்னு காட்டுவோம்
இப்போ கொழுந்து விட்டு எரியிது இனி கொல விழுகப் போகுது..
இயக்குனர் சற்குணம்.