இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்(1836)
அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்(1967)
முதல் முறையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது(1929)
முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது(1911)