|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 April, 2011

1000 Ways to Die-Washed and Fried


இதே நாள்

  • ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் பிறந்த தினம்(1938)
  •  முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது(1867)
  •  இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1950)
  •  மாசிடோனியா குடியரசு, ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது(1993)
  •  தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு, பர்மியரிடம் வீழ்ந்தது(1767)

ஐபிஎல் 4: சென்னை சூபபர் கிங்ஸ் வெல்லும்-டோணி நம்பிக்கை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான்.எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன்

வீரர்களின் உடல் நலம் வெற்றிக்கு வித்திடும். எங்கள் அணியில் பத்ரி, ரைனா, டூ பிளஸ் என்று சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். விரைவில் ஹஸ்ஸியும் வந்துவிடுவார்.முரளிதரன் ஒரு சிறந்த வீரர். அவர் இல்லாதது வருத்தம் தான். ஐபிஎல் ஏலம் துவங்கியபோதே சில முக்கிய வீரர்கள் எங்கள் அணியில் இருந்து வெளியேறக்கூடும் என்று நினைத்தோம். இனி மறுபடியும் புதிதாகத் துவங்க வேண்டும். கடந்த மூன்று வருடங்கள் வித்தியாசமாக இருந்தது என்றார்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல்
டோனி (கேப்டன்), அனிருதா, அஸ்வின், பத்ரிநாத், ஜார்ஜ் பெய்லி, வெய்ன் பிராவோ, பாப் டு பிளிஸ்சிஸ், ஹில்பனாஸ், மைக் ஹஸ்ஸி, ஜகாதி, ஜோகிந்தர் ஷர்மா, சூரஜ் ரந்தீவ், குலசேகரா, யோ மகேஷ், அல்பி மோர்கல், அபினவ் முகுந்த், சுரேஷ் ரெய்னா, விருத்திமான் சஹா, டிம் சவுதி, ஸ்டைரிஸ், சுதீப் தியாகி, வாசுதேவதாஸ், கணபதி விக்னேஷ், முரளிவிஜய், போலிஞ்சர். .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் பட்டியல்
கவுதம் கம்பீர் (கேப்டன்), சரப்ஜித் லாடா, பாலாஜி, ரஜத் பாட்டியா, மன்விந்தர் பிஸ்லா, கோஸ்வாமி, பிராட் ஹேடின், இக்பால் அப்துல்லா, காலிஸ், பிரெட்லீ, இயான் மோர்கன், ழூசுப்பதான், ஜேம்ஸ் பேட்டின்சன், பிரதீவ் சாங்வான், ஷாமி அகமது, ஷகிப் அல் ஹசன், லட்சுமி ரத்தன் சுக்லா, ரையான் டென் டஸ்சாட், மனோஜ் திவாரி, ஜெய்தவ் உனட்கட்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள் பட்டியல்
ஆடம் கில்கிறிஸ்ட் (கேப்டன்), லவ் அப்லிஷ், அமித் யாதவ், பார்கவ் பாத், பிபுல் ஷர்மா, பியுஷ் சாவ்லா, சித்தார்த் சிட்னிஸ், பராஸ் டோக்ரா, ரையான் ஹாரிஸ், டேவிட் ஹஸ்ஸி, தினேஷ் கார்த்திக், பிரவீன்குமார், ரையான் மெக்லரன், விக்ரம்ஜீத் மாலிக், மன்தீப்சிங், ஷான் மார்ஷ், அபிஷேக் நாயர், நாதன் ரிம்மிங்டன், நிதின் சாய்னி, ஷலாப் ஸ்ரீவஸ்தவா, சன்னி சிங், பால் வல்தடி.

டெல்லி டேர்டெவில்ஸ்  வீரர்கள் பட்டியல்
ஷேவாக் (கேப்டன்), வருண் ஆரோன், அஜீத் அகர்கர், டிராவிஸ் பிர்ட், ராபின் பிஸ்த், உன்முக் சந்த், அஜீத் சன்டிலா, அசோக் திண்டா, ஆரோன் பின்ச், ராபர்ட் பிரைலின்க், ஜேம்ஸ் ஹோப்ஸ், காலின் இங்ராம், மெக்டொனால்டு, மோர்னே மோர்கல், ஷபாஸ் நதீம், யோகேஷ் நாகர், பிரசாந்த் நாயக், நமன் ஓஜா, இர்பான் பதான், ராஜேஸ் பவார், அவிஷ்கர் சால்வி, ஸ்ரீராம், வான்டெர் மெர்வ், வேணுகோபால் ராவ், விகாஸ் மிஸ்ரா, மேத்ழூ வாட், டேவிட் வார்னர், தேஜஸ்வி யாதவ், உமேஷ் யாதவ், விவேக் யாதவ்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் பட்டியல்
வார்னே (கேப்டன்), அமித் சிங், அஸ்னோட்கர், ஸ்டூவர்ட் பின்னி, ஜோகன் போத்தா, தீபக் சஹார், ஆங்கீத் சவான், ஆகாஷ் சோப்ரா, ஆதித்யா டோல், நயன் டோஷி, ராகுல் டிராவிட், சமாத் பல்லா, பைய்ஸ் பஸால், அசோக் மெனாரியா, சுமித் நார்வல், பங்கஜ்சிங், அமித் பனிகர், ரஹானே, அபிஷேக் ரவுத், தினேஷ் சலுன்கே, பினால் ஷா, ஷான் டெய்ட், ராஸ் டெய்லர், சித்தார்த் திரிவேதி, ஷேன் வாட்சன், ஹரேந்திரா யாக்னிக்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் பட்டியல்
டேனியல் வெட்டோரி (கேப்டன்), மேயங் அகர்வால், ஸ்ரீநாத் அரவிந்த், அருண் கார்த்திக், பி.என்.பரத், ராஜீவ் பாத்கல், டிவில்லியர்ஸ், தில்ஷன், நுவான் பிரதீப், முரளிதரன் கவுதம், முகமது கைப், அப்ரார் காசி, ஜாகீர்கான், விராட் கோக்லி, லாங்வெல்த், அபிமன்ழூ மிதுன், திக் நேனஸ், ரையான் நினான், ஆசாத் பதான், லுக் போமர்ஸ்பாச், புஜாரா, ரைலீ ரோஸ்சவ், சவுரப் திவாரி, ஜான் வான்டர் வாத், ஜோதன் வான்டர்.

கொச்சி துஸ்கெர்ஸ் கேரளா வீரர்கள் பட்டியல்
மஹேலா ஜெயவர்த்தனே (கேப்டன்), அகில், தீபக் சவுக்லே, ஞானஸ்வரா ராவ், ரைய்பி ஹோம்ப்ஸ், ஜான் ஹேஸ்டிங்ஸ், பிராட் ஹாட்ஜ், ரவீந்திர ஜடேஜா, கெதார் ஜாதவ், மைக்கேல் கிளைஞ்சர், வி.வி.எஸ்.லட்சுமண், பிரன்டன் மெக்கல்லம், சந்தன் மதன், சுஷாத் மராத்தே, முரளிதரன், ஸ்டீவ் ஓ கீபே, பிரசாந்த் பத்மநாபன், பார்த்தீவ் பட்டேல், திசரா பெரேரா, ரமேஷ் பவார், ஓவைஸ் ஷா, ஆர்.பி.சிங், ஸ்டீவன் சுமித், ஸ்ரீசாந்த், தன்மய் ஸ்ரீவஸ்தவா, வினய்குமார், யஷ்பால் சிங்.

டெக்கான் சார்ஜர்ஸ் வீரர்கள் பட்டியல்
சங்கக்கரா (கேப்டன்), ஆஷிஷ் ரெட்டி, ஆனந்த் ராஜன், அங்கித் ஷர்மா, ஆகாஷ் பண்டாரி, பரத் சிப்லி, டேனியல் கிறிஸ்டியன், கெதார் தேவ்தார், ஷிகர் தவான், டுமினி, மான்பிரீத் கோனி, ஹர்மீத்சிங், இஷாங் ஜக்கி, மைக்கேல் லாம்ப், கிறிஸ் லின், இஷான் மல்கோத்ரா, அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, வர்கா ரவி தேஜா, ஜெய்தேவ் ஷா, இஷாந்த் ஷர்மா, சன்னி சோஹல், ஸ்டெயின், தெரோன், கேமரூன் ஒயிட், அர்ஜுன் யாதவ்.

புனே வாரியர்ஸ் வீரர்கள் பட்டியல்
யுவராஜ்சிங் (கேப்டன்), இம்தியாஸ் அகமது, ஏக்லைவா திவேதி, பெர்குசன், கணேஷ் கெய்க்வாட், ஹர்பிரீத்சிங், தீரஜ் ஜாதவ், அபிஷேக் ஜுன்ஜுன்வாலா, கம்ரன்கான், முரளிகார்த்திக், ஹர்ஷாத், காடிவாலே, புவனேஷ்வர்குமார், நாதன் மெக்கல்லம், மிதுன் மன்ஹாஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூஸ், மோனிஸ் மிஸ்ரா, ஸ்ரீகாந்த் முண்டே, ஆஷிஷ் நெஹரா, டிம் பெய்ன், மனிஷ் பாண்டே, வெய்ன் பார்னல், சச்சின் ராணா, ஜெஸ்ஸி ரைடர், ராகுல் ஷர்மா, சுமித், ஜெரோம் டெய்லர், அல்போன்ஸா தாமஸ், ராபின் உத்தப்பா, ஸ்ரீகாந்த் வாக்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பட்டியல்
சச்சின் தெண்டுல்கர் (கேப்டன்), அபு நெசிம், எய்டன் பிளிஸ்சார்ட், யுஸ்வேந்திரா சஹால், பெர்னாண்டோ, ஜேம்ஸ் பிராங்ளின், ஹர்பஜன்சிங், ஹென்ரிகஸ், டேவி ஜேக்கப்ஸ், சருல் கன்வார், தவால் குல்கர்னி, மலிங்கா, அலி முர்டசா, முனாப்பட்டேல், கீரன் பொல்லார்ட், அம்பத்தி ராயுடு, சதீஸ், ரோகித் ஷர்மா, சுமன், பவான் சுயால், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆத்யா டேர், சந்தோஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்.
    
  
 
  

போரை நிறுத்த ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பிய கடாபி !


Japanese Fish for Radiation



13 children, gunman killed in Brazil school shooting



Child brides face danger in Nepal


Gaddafi's weapons bunker in eastern Libyan desert


Magnitude 7.4 earthquake hits Japan coast


Philippines = இன்று !


செய் அல்லது செத்து மடி : ஹசாரே ஆவேசம்...! சத்தியத்தை நிலைநாட்ட தினமலர் !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...