- ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் பிறந்த தினம்(1938)
- முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது(1867)
- இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1950)
- மாசிடோனியா குடியரசு, ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது(1993)
- தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு, பர்மியரிடம் வீழ்ந்தது(1767)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
07 April, 2011
இதே நாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment