- முதலாவது திரவ எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்(1926)
- முதலாவது வி2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)
- மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநா பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது(2006)
- நாசாவின் 12வது மனிதரைக் கொண்டு சென்ற விண்கலமான ஜெமினி 8 ஏவப்பட்டது(1966)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
15 March, 2011
16 03 2011 இன்று
Tamil Ulagam: Continuing problems raise fears of greater radiati...
Tamil Ulagam: Continuing problems raise fears of greater radiati...: " அணு உலையால் பெரும் ஆபத்து - கதிர் வீச்சு உடலை பாதிக்கும் அபாயம் என டாக்டர் கேலன் ச்ஜோடேன், டெக்சாஸ் இல் இருந்து கூறினார். ..."
ஒரு கோடியில் எவன்டி உன்ன பெத்தான்... பாடல்
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான "வேதம்" படம் தமிழில், "வானம்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்பு ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். படத்தில் சிம்பு தானே, ஒரு பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். "எவன்டி உன்ன பெத்தான்... பெத்தான்... கையில கிடைச்சா செத்தான்... செத்தான்..." என்று ஆரம்பிக்கும் இப்பாடல் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கும் இப்படால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர்தான் இப்பாடலுக்கு மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பாடல் பெண்களை இழிவு படுத்துவதாகவும், ராகிங் செய்பவர்களுக்கு ஏதுவாக இருப்பதாகவும், தொடர்ந்து சிம்பு இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதனிடையே இப்பாடலை கேட்ட பாலிவுட் நிறுவனம் ஒன்று, இந்தியில் ஆல்பமாக தயாரிக்க சிம்புவிடம் கேட்டுள்ளது. பாலிவுட் என்றதும், ஓ.கே. சொல்லிய சிம்பு, இப்பாடலுக்கான வேலையில் இறங்கியுள்ளார். மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கும் இந்த ஆல்பத்தில் சிம்புவே பாடலை எழுதி, பாடி, ஆடவும் இருக்கிறார். இவருடன் லண்டனை சேர்ந்த 30 நடன கலைஞர்களும் ஆட இருக்கின்றனர். ரூபாய் 1கோடி செலவில் எடுக்கப்படும் இந்த ஆல்பத்தை, பிரபல நடன இயக்குநர் அகமது கான் டைரக்ட் செய்கிறார்.
நடிகையின் சிலிகான் மார்பைக் கடித்த பாம்பு 'அவுட்'!
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஓரிட் பாக்ஸ் என்ற கவர்ச்சி நடிகை போட்டோ ஆல்பம் ஒன்றைத் தயாரிக்க, மார்பகங்கள் பாதிக்கு மேல் வெளியில் தெரியும் அளவுக்கு குறைந்த ஆடையில் மலை பாம்பு ஒன்றை தன் உடலில் சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்தார்.
இந்த காட்சி யதார்த்தமாக அமைய வேண்டும் என்பதற்காக பாம்பின் கழுத்து பகுதியை தூக்கி பிடித்துகொண்டு அதற்கு முத்தமிட்டார்.
அப்போது பிடி தளர்ந்து பாம்பு அவரது இடது மார்பில் விழுந்தது. உடனே பாய்ந்துபோய் மார்பைக் கடித்தது பாம்பு. இதனால் அதிர்ச்சியில் கத்தினார் ஓரிட். பாம்பின் பற்கள் மார்பில் ஆழமாகப் பதிந்தன.
உடனடியாக ஓரிட் பாக்ஸை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தீவிர சிகிச்சைக்குப்பின் அவர் நலமாக உள்ளார். ஆனால், அவரது சிலிகான் மார்பின் விஷம் பரவி பாம்பு செத்துப் போனதுதான், யூனிட்டை அதிர வைத்துள்ளது!
Maximum economic freedom in Tamil Nadu, least in Bihar:
பொருளாதார சுதந்திரம்-
தமிழகத்துக்கு முதலிடம்; கடைசி
இடத்தில் பீகார்!!
Tamil Nadu enjoys maximum economic freedom - greater wealth and improvement in human development - among the 20 largest states in the country, a study said today.As per the Economic Freedom of the States of India 2011 report, which ranked the economic status of the states in 2009, Gujarat and Andhra Pradesh were the next most prosperous states.
This is significantly different from 2005, when Tamil Nadu was still on top but Madhya Pradesh came second and followed by Himachal Pradesh, Haryana and Gujarat, it said.
The study ranks economic freedom in the 20 biggest Indian states, using a methodology from Fraser Institute' Economic Freedom of World Annual Report.
The bottom three states in 2009 were Bihar, Uttrakhand and Assam, in that order, the study said.
Back in 2005, Bihar was still ranked at the bottom (20th) while Assam was at the 19th position and West Bengal at 18th.
இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
'இந்தியா மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம் 2011' என்ற தலைப்பில் பிரேஸர் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதன் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியானது.
இந்த அறிக்கையில், இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரம், மனிதவள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சொத்து வளம் போன்றவற்றில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் ஆந்திரப்பிரதேசமும் வருகின்றன. 2005-ல் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றிருந்த பஞ்சாப் இந்த ஆண்டு 12 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம்தான் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், பொருளாதார சுதந்திரத்தில் கடைசி இடத்தில் இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
Indian gets death, 12 others to serve life term for Dubai murder
Major Singh, from Punjab was awarded death penalty and 11 others have been given life imprisonment after they
were
found guilty of murdering a co-Indian worker after a drunken brawl in 2009. A Pakistani man was also sentenced
to
life imprisonment in the case. The identity of the deceased, who belonged to Kerala, was not revealed.
major Singh got death sentence in this case while the remaining boys, 11 Indians and 1 Pakistani, got life imprisonment," SP Singh Oberoi, the Dubai-based hotelier who has been pursuing the case on behalf of the Indians told PTI. According to Oberoi, charges of intentional murder, bootlegging, drinking liquor and hiding a body were upheld by the Dubai Court of First Instance.
Those handed life imprisonment include Sukhjit Singh, Rakesh Kumar, Sukhwinder Singh, Surjit Singh, Manjit Singh, Rashpal Singh, Balwinder Singh, Amarjit Singh, Surinder Singh, Balwinder Singh, Sarabhjit Singh and Pakistani national Mohd Rafat.
The case was under the Jebel Ali police station in Dubai.
துபாயில் சக இந்தியரைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் ஒரு இந்தியருக்கு மரண தண்டனையும், 11 இந்தியர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு குடிபோதையில் ஏற்பட்ட தகராறி்ல் சக இந்தியரைக் கொலை செய்ததற்காக பஞ்சாபைச் சேர்ந்த மேஜர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டடுள்ளது. மேலும், 11 இந்தியர்களுக்கும், 1 பாகிஸ்தானியருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
சுகிஜித் சிங், ராகேஷ் குமார், சுக்விந்தர் சிங், சுர்ஜித் சிங், மஞ்சித் சிங், ராஷ்பல் சிங், பல்விந்தர் சிங், அமர்ஜித் சிங், சுரிந்தர் சிங், பல்விந்தர் சிங், சரப்ஜித் சிங் மற்றும் பாகிஸ்தானியர் முஹமது ரபாத் ஆகியோர் தான் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.
இந்த வழக்கு துபாயில் உள்ள ஜெபெல் அலி காவல் நிலையத்தின் கீழ் இருந்தது. இவ்வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி நிறைவடைந்தது. தீர்ப்பு மட்டும் ஜனவரி மாதம் 3-ம் தேதி வழங்குவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு முதலில் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 14-ம் தேதி அளிக்கப்பட்டது.

Japan facing 'nuclear nightmare
4வது அணு உலை வெடித்தது;
பெருமளவு கதிர்வீச்சை உறுதி
செய்த ஜப்பான்!
ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு
உலையின் நான்காவது உலையில்
ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, சில
நிமிடங்களுக்கு முன் பெரும்
சத்தத்துடன் அது வெடித்தது.
இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஃபுகுஷிமோவிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கதிர்வீச்சு பரவியுள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவித்தும் அளவுக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.
முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.
இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
High alert sounded in Assam
Assam has been put under high alert today following a blast triggered by ULFA at the state Congress headquarters in which five party office bearers were injured, and an ambush by NDFB militants that killed eight BSF personnel and injured nine.
India's nuclear plants are safe
இந்திய அணு உலைகள் பத்திரம்?
அவசர ஆய்வுக்கு உத்தரவிட்ட
பிரதமர்!
உலகைக் குலுக்கிய பெரும் அணு
விபத்தான செர்னோபிலுக்குக்
காரணம், பூகம்பமோ சுனாமியோ
அல்ல. ஊழியர்களின்
கவனக்குறைவுதான். அந்த அணு
உலையின் ஆபரேட்டர் செய்த
தவறுதான் பல்லாயிரம் மக்களின்
உயிரைக் குடித்தது. ஒரு
மாகாணத்தையே மலடாக்கியது,
ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற தூர
தேசங்களிலும் பாதிப்பை
உண்டாக்கியது.
இன்று உலகின் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர் வரும் என்று கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்னொரு பக்கம் இந்திய பணியாளர்களின் 'கடமை உணர்வு' உலகம் அறிந்தது. ஜப்பானின் அணு உலைகளுக்கு நேர்ந்துள்ள கதியைப் பார்த்து அணு உலைகளின் காதலர்களாக மாறிய நாடுகளெல்லாம் கதிகலங்கி நிற்கின்றன. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல அணு உலைகளை சத்தமின்றி மூடும் 'மூடு'க்கு வந்துள்ளன.
அணுசக்தி நிலையங்களை ஏராளமாகத் திறந்துள்ள இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இயற்கையாலோ, மனிதத் தவறுகளாலோ இந்திய அணு உலைகள் வெடிக்காத வகையில் பத்திரமாக உள்ளனவா என்று உறுதிப்படுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனை மக்களவையில் நேற்று அவரே தெரிவித்தார்.
நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளைத் தாங்கும் வகையில் நமது அணுஉலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யுமாறு அணுசக்தித்துறை, அதன் கீழ் இயங்கும் இந்திய அணுமின் நிறுவனம் (என்பிசிஐஎல்) ஆகியவை அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன என்று அவர் கூறினார். மனிதத் தவறுகளால் வெடிக்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதே நாள் 15 மார்ச் 2011
- உலக நுகர்வோர் தினம்
- சூரிய குடும்பத்தில் அதி வேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)
- முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)
- இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது(1802)
- காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் இருந்து தென்னாப்பிரிக்கா விலகியது(1961)
Subscribe to:
Posts (Atom)