ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
23 April, 2011
இதே நாள்
இந்த ஆண்டின் உலகின் சிறந்த காராக நிசான் லீப் தேர்வு
நியூயார்க் நகரில் சர்வதேச கார் கண்காட்சி நடந்து வருகிறது. இதில், பல்வேறு அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டிற்கான சிறந்த கார்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இதில், நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய லீப் எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் சிறந்த காராக அறிவிக்கப்பட்டது. எலக்ட்ரிக் காராக இருந்தாலும், செயல்திறனில் சிறப்பாக இருப்பதால் இந்த ஆண்டிற்கான சிறந்த காராக லீப் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய லீப் எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் சிறந்த காராக அறிவிக்கப்பட்டது. எலக்ட்ரிக் காராக இருந்தாலும், செயல்திறனில் சிறப்பாக இருப்பதால் இந்த ஆண்டிற்கான சிறந்த காராக லீப் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை
பிரியாராய். 32 வயதான இவர் இதுவரை 58 முதல் தர நீல படங்களிலும் மற்றும் பல்வேறு படங்களிலும் நடித்து உள்ளார். இதுவரை 200 ஆண்களுக்கு மேல் அவர் நடித்து இருக்கிறார். அமெரிக்காவில் முன்னணியில் இருக்கும் நீலப்பட நடிகைகளில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
“பிளேபாய்” பத்திரிகை ஒன்று விளையாட்டு வீரர்கள் தரவரிசை போல நீலப்பட நடிகைகளில் தரவரிசை பட்டியலையும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதில் அவர் உலகில் 6-வது இடத்தில் இருக்கிறார். இதில் ஜென்னா ஜேம்சன் என்ற வெள்ளைக்கார நடிகை முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 425 ஆபாச படங்களில் நடித்து உள்ளார். சுமார் 1000 ஆண்களுடன் அவர் நடித்து இருக்கிறார்.
நீலப்பட ஆண் நடிகர்களில் ரான்ஜெர்மி என்பவர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 2 ஆயிரம் படங்களில் நடித்து உள்ளார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகைகள் அவருடன் நடித்து இருக்கிறார்கள். இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து உள்ளார்.
இதே நாள்
Subscribe to:
Posts (Atom)