|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2013

பார்த்ததில் பிடித்தது!







பிடித்தமான நாடுகளின் பட்டியலில் 6வது இந்தியா



அமெரிக்க மக்களுக்குப் பிடித்தமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. பிடிக்காத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து இந்தியா இடம்பெற்றுள்ளது.பிடிக்காத நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஈரானும், கொரியாவும், பாகிஸ்தானும் பிடித்துள்ளன.

கஷ்டம்டா சாமி!

காதலர்களை பிரிக்கிறாராம்...: ஜோசியம்,பரிகாரம் பார்ப்பதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.இங்கே ஒரு ஜோசியர் தான் செய்யும் பரிகாரங்களை பட்டியலிட்டுள்ளார்,பிரிந்த மணைவியை சேர்ப்பது,மாடலிங்துறையில் வெற்றி பெறச்செய்வது என்பது கூடப்பரவாயில்லை,ஆனால் கருத்தொருமித்து காதலிப்பவர்களை பெற்றோர்கள் கேட்டுக்கொண்டால் பிரித்து வைப்பதற்கும் பரிகாரம் சொல்வராம்.,காதலர்களிடம் வாங்கிக்கட்டாமல் இருந்தால் சரி.

இந்திய விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...