- சர்வதேச மலேரியா விழிப்புணர்வு தினம்
- போர்ச்சுக்கல் விடுதலை தினம்(1974)
- அயர்லாந்தில் ராணுவ சட்டத்தை ஐக்கிய ராஜ்யம் பிறப்பித்தது(1916)
- அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)
- பயனியர் 10 விண்கலம், புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது(1983)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
24 April, 2011
இதே நாள்
இங்கிலாந்தில் காச நோயை பரப்புவதில் இந்தியர்கள் முக்கிய பங்கு-லான்செட் குற்றம்!
Screening of immigrants in the UK for imported latent tuberculosis: a multicentre cohort study and cost-effectiveness analysis
Background:Continuing rises in tuberculosis notifications in the UK are attributable to cases in foreign-born immigrants. National guidance for immigrant screening is hampered by a lack of data about the prevalence of, and risk factors for, latent tuberculosis infection in immigrants. We aimed to determine the prevalence of latent infection in immigrants to the UK to define which groups should be screened and to quantify cost-effectiveness.
Methods:In our multicentre cohort study and cost-effectiveness analysis we analysed demographic and test results from three centres in the UK (from 2008 to 2010) that used interferon-γ release-assay (IGRA) to screen immigrants aged 35 years or younger for latent tuberculosis infection. We assessed factors associated with latent infection by use of logistic regression and calculated the yields and cost-effectiveness of screening at different levels of tuberculosis incidence in immigrants' countries of origin with a decision analysis model.
Findings:Results for :IGRA-based screening were positive in 245 of 1229 immigrants (20%), negative in 982 (80%), and indeterminate in two (0·2%). Positive results were independently associated with increases in tuberculosis incidence in immigrants' countries of origin (p=0·0006), male sex (p=0·046), and age (p<0·0001). National policy thus far would fail to detect 71% of individuals with latent infection. The two most cost-effective strategies were to screen individuals from countries with a tuberculosis incidence of more than 250 cases per 100 000 (incremental cost-effectiveness ratio [ICER] was £17 956 [£1=US$1·60] per prevented case of tuberculosis) and at more than 150 cases per 100 000 (including immigrants from the Indian subcontinent), which identified 92% of infected immigrants and prevented an additional 29 cases at an ICER of £20 819 per additional case averted.
Interpretation:Screening for latent infection can be implemented cost-effectively at a level of incidence that identifies most immigrants with latent tuberculosis, thereby preventing substantial numbers of future cases of active tuberculosis.
இங்கிலாந்தில் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பாதி பேர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள் தான் என்று அந்த இதழ் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 4.3 லட்சம் பேர் இங்கிலாந்துக்கு வருவதாகவும், இதில் 5ல் ஒருவர் டி.பி எனப்படும் காச நோய் கிருமியை ஏந்தி வருவதாகவும் அந்த ஏடு கூறி்யுள்ளது.
லண்டன், லீட்ஸ், பிளாக்பர்ன் ஆகிய நகரங்களி்ல் வந்திறங்கிய வெளிநாட்டவர்கள் மத்தியில் தாங்கள் நடத்திய விரிவான ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக லான்செட் கூறியுள்ளது.ஆனால்,லான்செட்டின் இந்தக் கட்டுரைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சூப்பர் பக் விஷயத்தில் இந்தியா மீது இந்த ஏடு பழி சுமத்தியது. உலகெங்கும் காணப்படும் இந்த நோய்க் கிருமிக்கு நியூடெல்லி மெடல்லோ பீடா லேக்டமேஸ் என்று பெயரிட்டு, இது ஏதோ டெல்லியிலிருந்து பரவியது போல பிரமையை பரப்பியது.
இந் நிலையில் இப்போது டிபி விஷயத்தில் இந்தியா மீது அடுத்த தாக்குதலைத் தொடர்ந்துள்ளது.
லண்டன், லீட்ஸ், பிளாக்பர்ன் ஆகிய நகரங்களி்ல் வந்திறங்கிய வெளிநாட்டவர்கள் மத்தியில் தாங்கள் நடத்திய விரிவான ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக லான்செட் கூறியுள்ளது.ஆனால்,லான்செட்டின் இந்தக் கட்டுரைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சூப்பர் பக் விஷயத்தில் இந்தியா மீது இந்த ஏடு பழி சுமத்தியது. உலகெங்கும் காணப்படும் இந்த நோய்க் கிருமிக்கு நியூடெல்லி மெடல்லோ பீடா லேக்டமேஸ் என்று பெயரிட்டு, இது ஏதோ டெல்லியிலிருந்து பரவியது போல பிரமையை பரப்பியது.
இந் நிலையில் இப்போது டிபி விஷயத்தில் இந்தியா மீது அடுத்த தாக்குதலைத் தொடர்ந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)