ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
பழகிப்பார் பாசம் தெரியும், பகைத்துப்பார் வீரம் தெரியும் என்று எழுதி
வைத்துள்ளார்., நீ,யாரு, எவரு என்றே தெரியாமல் நான் ஏன்? உங்கிட்ட பழகணும்,
அப்புறம் பகைச்சுக்கணும் என்று யாராவது கேட்கமாட்டார்களா?