ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
06 April, 2011
இதே நாள்
இதே நாள்
- செலுலாயிட் கண்டுபிடிக்கப்பட்டது(1869)
- மகாத்மா காந்தி, பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தார்(1919)
- பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது(1973)
- இந்தியாவைத் தாக்கக்கூடிய திறன்பெற்ற நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது(1998)
- தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்(1815)
Subscribe to:
Posts (Atom)