ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
பத்து வருடத்திற்கு முன்னாடி வடை ஒரு ரூபாயாகவும்,வெளியூர் போன் செய்ய
பத்து ரூபாயாகவும் இருந்தது,இப்போது போன் செய்ய ஒரு ரூபாய்தான் ஆனால் வடை
பத்து ரூபாயாகிவிட்டது.டெக்னாலாஜி வளர்ந்து என்ன செய்ய,வடை போச்சே!!!