பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது பரபரப்பு மாடல் பூனம் பாண்டே முழு நிர்வாண தரிசனம் தரப் போவதாக செய்திகள் பரவியுள்ளன.
இந்திய
கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நான் நிர்வாணமாக காட்சி தருவேன்
என்ற ஒற்றை வரி மூலம் ஓவர்நைட்டில் பிரபலமானவர் பூனம் பாண்டே. ஆனால்
சொன்னபடி அவர் செய்யவில்லை. மாறாக அரைகுறை நிர்வாண படங்களை மட்டுமே அவர்
தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் முழு நீள நிர்வாண தரிசனம் தரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது 2 நாட்கள் அந்த பிக் பாஸ் வீட்டில்
கழிக்கவுள்ளார் பூனம் பாண்டே. அப்போது அவர் முழு நீள நிர்வாணமாகி தனது
வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15
நிமிடங்கள் வரை அவர் நிர்வாண கோலத்தில் இருப்பார் என்றும் தகவல்கள்
கசிந்துள்ளன. என்ன செய்யப் போகிறார் பூனம் என்ற எதிர்பார்ப்பு மறுபடியும்
எழுந்துள்ளது.