நம்ம நாட்டுல ஊடகங்கள் எப்படி மக்களுக்கு செய்தி கொடுக்குங்கிறத போக்கிரி படத்தில “நெப்போலியன்” கிண்டல் அடிப்பாரு நீதானாயா “லாரி டமால்,டிரைவர் பனால்”ன்னு எழுதினதுன்னு, நான் கூட காட்சிக்கு வலுசேர்க்க மிகைபடுத்தப்பட்ட வசனம் அதுன்னு நினைச்சேங்க. ஆனா அது உண்மைதான் போல......