இதே மாதிரி செயலை கேரளத்திலும் பஞ்சாபிலும் மத்திய அரசு செய்ய முடியுமா ? தமிழர்களை மத்திய அரசு கிள்ளு கீரையாக எண்ணி சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்துகிறது. அதற்கு காரணம் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஒரு கட்சி தலைமையின் ஆதரவு. அவர் முசோலினியின் வாரிசு மனம் கோணாதபடி நடக்கும் சுயமரியாதை அடிமை. மற்ற மாநிலங்களில் எட்டப்பர்கள் இருக்கிறார்கள்! தன் இனத்துக்கே துரோகம் செய்யும் ப்ருடஸ், முதுகில் குத்தும் துரோகிகள் நம் தமிழ்நாட்டில் மட்டுமே!! ப்ருடசாவது இயேசுவை காட்டிக்கொடுத்தபின் தற்கொலை செய்து கொண்டான். இங்க இருக்கிற ஒரு எட்டப்பன், காட்டி கொடுத்துவிட்டு அடுத்த லாபத்துக்கு செயல் திட்டத்தில் இறங்கி விடும். இந்த ப்ருடஸ் இருக்கும் தைரியத்தில் தான் மத்திய அரசு எல்லா தமிழன் அவமரியாதை வேலைகளிலும் ஈடுபடுகிறது. அதை மலையாள கொலையாளிகள் மூலம் நிறைவேற்றுகிறது. பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை வீரர்களை தற்போது தமிழ்நாட்டில் இருந்து வேறுமாநிலத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள் இவர்கள் இந்தியாவில் இருந்தே விரட்டப்பட வேண்டும் அல்லவா? ஏன்? ஏன்னா நம்மகிட்டயும்,நம்ம கட்சிகளிடமும் சுத்தமா ஒற்றுமை என்பது ????இந்த சிங்கல நாய்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் வரை மத்திய அரசை நாம் சும்மாவிடலாமா ஓட ஓட விரட்ட வேண்டும் அல்லவா?
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
06 July, 2012
தமிழனாய் வெட்கப்படு!
இதே மாதிரி செயலை கேரளத்திலும் பஞ்சாபிலும் மத்திய அரசு செய்ய முடியுமா ? தமிழர்களை மத்திய அரசு கிள்ளு கீரையாக எண்ணி சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்துகிறது. அதற்கு காரணம் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஒரு கட்சி தலைமையின் ஆதரவு. அவர் முசோலினியின் வாரிசு மனம் கோணாதபடி நடக்கும் சுயமரியாதை அடிமை. மற்ற மாநிலங்களில் எட்டப்பர்கள் இருக்கிறார்கள்! தன் இனத்துக்கே துரோகம் செய்யும் ப்ருடஸ், முதுகில் குத்தும் துரோகிகள் நம் தமிழ்நாட்டில் மட்டுமே!! ப்ருடசாவது இயேசுவை காட்டிக்கொடுத்தபின் தற்கொலை செய்து கொண்டான். இங்க இருக்கிற ஒரு எட்டப்பன், காட்டி கொடுத்துவிட்டு அடுத்த லாபத்துக்கு செயல் திட்டத்தில் இறங்கி விடும். இந்த ப்ருடஸ் இருக்கும் தைரியத்தில் தான் மத்திய அரசு எல்லா தமிழன் அவமரியாதை வேலைகளிலும் ஈடுபடுகிறது. அதை மலையாள கொலையாளிகள் மூலம் நிறைவேற்றுகிறது. பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை வீரர்களை தற்போது தமிழ்நாட்டில் இருந்து வேறுமாநிலத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள் இவர்கள் இந்தியாவில் இருந்தே விரட்டப்பட வேண்டும் அல்லவா? ஏன்? ஏன்னா நம்மகிட்டயும்,நம்ம கட்சிகளிடமும் சுத்தமா ஒற்றுமை என்பது ????இந்த சிங்கல நாய்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் வரை மத்திய அரசை நாம் சும்மாவிடலாமா ஓட ஓட விரட்ட வேண்டும் அல்லவா?
Subscribe to:
Posts (Atom)