- ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
- அமெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
- பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
- யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
10 March, 2012
இதே நாள்...
ஓரினச் சேர்க்கையாளர்கள் போப் பெனடிக் எச்சரிக்கை
வாடிகன் சிட்டியில் நடைபெற்ற அமெரிக்க பிஷப்களின் கூட்டத்தில் பேசிய 16வது போப் பெனடிக்ட், சக்தி வாய்ந்த அரசமைப்பும், கலாச்சார வழிகாட்டுதல்களும், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை தடுக்கும் என்று கூறியுள்ளார்.தங்களது தேவாலயங்களில், கலாச்சார விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் மற்ற பிஷப்களுக்கு ஆலோசனை வழங்கினார். மனித வாழ்க்கையை முறையையே ஓரினச் சேர்க்கை முறை அழித்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். வாஷிங்டனிலும், மேரிலேண்டிலும் ஓரின திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து போப் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லியில் நடிகை ரீமாசென் திருமணம்
ஏங்க இந்த நடிகைங்க ஏன் இந்த கிழட்டு பயலுகளா பார்த்து பார்த்து விழுறாங்க ??
அப்போது, ஷிவ்கரன்சிங் முழங்காலை ஊன்றி நின்றபடி, ரீமாசென்னிடம் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து, ஐ லவ் யூ'' என்று தனது காதலை சொன்னார். பின்னர் இரண்டு பேரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். நிச்சயம் செய்தபடி, ரீமாசென்னுக்கும், ஷிவ்கரன்சிங்குக்கும் டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) மாலை 3 மணிக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ரீமாசென்னின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராம்ஜி, நடிகை சோனியா அகர்வால் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் டெல்லி புறப்பட்டு சென்றார்கள்.
நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியை சேர்ந்த ஷிவ்கரன்சிங்குக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷிவ்கரன்சிங் டெல்லியில் ஓட்டல் மற்றும் பார்' நடத்தி வருகிறார். இவர், ரீமாசென்னின் நெருங்கிய உறவினர் ஆவார். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தார்கள். இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ரீமாசென் ஷிவ்கரன்சிங் நிச்சயதார்த்தம் டெல்லியில் நடந்தது.
அப்போது, ஷிவ்கரன்சிங் முழங்காலை ஊன்றி நின்றபடி, ரீமாசென்னிடம் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து, ஐ லவ் யூ'' என்று தனது காதலை சொன்னார். பின்னர் இரண்டு பேரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். நிச்சயம் செய்தபடி, ரீமாசென்னுக்கும், ஷிவ்கரன்சிங்குக்கும் டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) மாலை 3 மணிக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ரீமாசென்னின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராம்ஜி, நடிகை சோனியா அகர்வால் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் டெல்லி புறப்பட்டு சென்றார்கள்.
எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஏன் இந்த திடிர் முடிவு?
காங்கிரசில் இருந்து ஏதாவது க்ரீன் சிக்னல் கிடைச்சுதா என்ன??
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் ஞானதேசிகன்?
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன்?
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் ராமதாஸ்?
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் கலைஞர்
இவர்களின் ஒரே நாளில் ஒட்டுமொத்த குரல் நம்மை சற்று திகைப்படைய வைக்கிறது...!
திங்கட்கிழமையன்று துவங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதேப்போல, நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைப் பிரச்சினையை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாரி ROMBA LATE
முன்னாடியே சொன்னா எங்கே MP பதவிக்கு வேட்டு வந்துடுமோன்னு பயந்து இந்த முடிவி போல...
ஆனாலும், உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை விவாதிக்கும் சூழலை இந்தத் தீர்மானம் உருவாக்கியுள்ளது. எனவே, இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும். முதல்வர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள், மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்பார்த்தபடி வலுவாக இல்லாவிட்டாலும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வில் அமெரிக்கா வரைவுத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்மானம் பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக உலகத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அமைந்துள்ள 13வது சட்டத் திருத்தத்தைவிட இந்தத் தீர்மானம் வலுக்குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை விவாதிக்கும் சூழலை இந்தத் தீர்மானம் உருவாக்கியுள்ளது. எனவே, இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும். முதல்வர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள், மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)