ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
16 July, 2012
இவனெல்லாம் தலைவன் ?
என் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண விரும்புகிறேன்-கருணாநிதி!தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் லட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன். அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார் என்றார் திமுக தலைவர் கருணாநிதி.
திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலைஞர்!
இன்று... தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி!
"தமிழீழம்" என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் "தமிழீழம்" கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி....? அது போனமாசம் இது இந்தமாசம்
Subscribe to:
Posts (Atom)