கற்பழிப்பு நகரமா தானே இருக்கணும்? ஏதோ சதி நடந்துருக்குங்க! காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சர்வேயில் இந்தியாவின் காதல் நகரமாக டில்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் குஷ்வந்த் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட நான்கரை லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த சர்வேயில் டில்லியை 53 ஆயிரத்து 174 பேர் தேர்வு செய்து ள்ளனர். மும்பைக்கு 49 ஆயிரத்து 010 பேரும், ஸ்ரீநகருக்கு 29 ஆயிரத்து 047 பேரும் வாக்களித்துள்ளனர். இது குறித்து டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், டில்லியை அனைவரும் நேசிக் கின்றனர். இங்குள்ள வெளிமாநிலத்தவரும் இதை தங்கள் சொந்த மண் போல் நேசிக்கின்றனர் என்று தெரிவித்து ள்ளார்.
No comments:
Post a Comment