ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
26 April, 2011
இதே நாள்
'Indian-sounding names in Swiss Bank's secret accounts'-WikiLeaks founder Julian Assange !
இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்துள்ளார்கள்: விக்கிலீக்ஸ் உரிமையாளர்! சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடத் தயார். இந்திய பட்டியலில் இருப்பவர்களை அடையாளம் காண முடியாது என்று இந்தியர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் ஜெர்மனியை போல இந்திய அரசு தீவிரம் காட்டவில்லை. மற்ற நாடுகளை விட இந்திய அரசுக்குத்தான் மிகப்பெரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளதால் கருப்பு பண விவகாரத்தில் இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)