- இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1935)
- மலாய் கூட்டமைப்பு உருவானது(1946)
- இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(1957)
- கூகுள், 1000 மெகாபைட் கொள்ளளவு உள்ள ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது(2004)
- ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது(1976)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
31 March, 2011
இதே நாள் 01 ஏப்ரல்
Subscribe to:
Posts (Atom)