|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 April, 2011

இதே நாள்

  • சிரியா விடுதலை நாள்(1946)
  •  நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)
  •  இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது(1853)
  •  இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது(1885)
  •  முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது(1966)

1000 Way to die - அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் தொடர் !


இந்தோனேஷியாவில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாயினர்.


‎122nd Birthday of Genius Charlie Chaplin


அமெரிக்காவை புரட்டிபோட்ட புயல் - Oklahoma- Arkansas


Indian - graduates in a jobless dilemma


Chinese - inflation continues to rise


நம்பர் பிளேட்டில் ஆங்கில எழுத்து இசட்(Z) இருக்கும் வாகனங்கள் அதிக விபத்துக்களில் சிக்குவதாக, பிரிட்டன் ஆய்வறிக்கையில் !


Brakes, tyre pressure, tail lights – it’s a safety checklist familiar to any motorist.But you may also want to include a glance at your car’s registration plate in future. Vehicles with the letter Z in their plates have the most crashes, a study has found.


It also features in two of the five most common plates in crashes where the driver is the innocent party, an insurance firm has found.

THE PLATES WITH THE MOST CLAIMS

Top five at-fault claims (Registration / Number of Claims)
NCZ - 88
DKY - 81
AWZ - 80
LGY - 78
AAZ - 77 

Top five non-fault claims
RMZ - 44
AOL - 43
EYX - 43
FNJ - 43
NZZ - 43 
Based on a sample of 643,939 accident claims process by elephant.co.uk
Elephant.co.uk uncovered a pattern in an analysis of the randomly issued three-letter combinations at the end of all car registrations.
Its findings were based on 643,939 accident claims – 429,870 at-fault and 214,069 non-fault – handled by the insurer.
Overall, vehicles with the combination NCZ are to blame for the most crashes – two-and-a-half times as many as normal – with DKY, AWZ, LGY and AAZ close behind.
RMZ had the highest number of non-fault claims – more than twice the average.
Statistically, each three-letter combination is expected to be associated with 35.93 at-fault claims and 19.52 non-fault. But NCZ drivers were to blame for 88 prangs, while RMZ cars were hit in 44 instances.
Managing director Brian Martin said the firm conducted its analysis as ‘a bit of fun’.
He added: ‘I’m sure this is just a coincidence – we’ve got no plans to charge more for some registrations as a result.’

புது வாகனங்கள் வாங்கி பதிவு செய்யும்போது, அதன் பதிவு எண்களின் கூட்டு்த்தொகை எட்டு வரக்கூடாது என நம்மில் பலர் வேண்டிகொண்ட காலம் உண்டு. கூட்டுத்தொகை எட்டு கொண்ட வாகனங்கள் ராசியிருக்காது, விபத்துக்களில் சிக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது.

இதனாலேயே, கூட்டுத்தொகை எட்டு வரும் எண்களை, வாகனங்களுக்கு பதிவு எண்களாக வழங்கவேண்டாம் என அரசாங்கமே உத்தரவிட்டு நிறுத்திவிட்டது. இதேபோன்று, ஆங்கில எழுத்து இசட் கொண்ட எண்கள் அதிக விபத்துக்களில் சிக்கியுள்ளதாக, சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த எலிபண்ட்.கோ.யூகே என்ற விபத்து காப்பீட்டு நிறுவனம், விபத்துக்குள்ளாகி இழப்பீடு வழங்கப்பட்ட மொத்தம் 6,43.939 வாகனங்களின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தியது. இதில், விபத்துக்குள்ளான வாகனங்களில் பெரும்பாலான வாகனங்களின் பதிவு எண் வரிசையில் இசட் எழுத்து இருந்தது தெரிந்தது.

இதில், வேடிக்கை என்னவென்றால், இசட் எழுத்து கொண்ட வாகனங்களின் டிரைவர்கள் சரியாக ஓட்டினாலும், அது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இசட் வரிசை கொண்ட பதிவு எண்களில் என்சிஇசட்(NCZ)வரிசை பதிவு எண் கொண்ட வாகனங்கள் அதி்க விபத்துக்களை சந்தித்துள்ளது.

வாகன பதிவு எண்களில் ஆங்கில எழுத்து இசட் இருந்தாலும், எந்த எழுத்து இருந்தாலும், நாம் முன்ஜாக்கிரதையுடன் செயல்பட்டால், முடிந்தளவு விபத்துக்களை கண்டிப்பாக தவிர்க்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

இறுதிப் போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ராணுவத்தால் படுகொலை!



அமெரிக்காவின் மெக்ஸ்வல் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஸ்ரகியூஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில், அமைதிக்கான தமிழர் இயக்கத்தின் முக்கிய பிரதிநிதியான கலாநிதி அருள்நாதன் பேசுகையில், "இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 70 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு மேலாக இறுதிக்கட்ட போரின் போது 13 ஆயிரத்து நூற்றி முப்பதுக்கும் மேலானோர் காணாமற் போயுள்ளதாகவும் ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

இந்த கருத்தரங்கில் இலங்கையின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கொஹன, மற்றும் அமெரிக்க, இலங்கை அரசுகளின் பிரதிநிதிகளும் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் பங்கு பெற்றனர் !

Highlights: IPL 2011 MATCH-11 - DC vs RCB


நயன்தாராவையும் கைகழுவிய பிரபுதேவா?

சமீபத்தில் இந்த புது ஜோடியை ஹோட்டலில் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா, ஹன்சிகா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் பிரபுதேவா வழக்கம்போல மவுனம் காக்கிறார். (ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் அரும்பியபோதும் சார் இப்படித்தானே மவுனம் காத்தார்). ஆனால் ‌‌கோலிவுட்டில் ‌தமன்னாவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் ஹன்சிகா, தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை இந்த காதல் கிசுகிசு பாதிக்கும் என நினைத்து அதிரடியாக விளக்கமொன்றை கொடுத்திருக்கிறார். அம்மணி அளித்துள்ள பேட்டியில், "எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை. பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை, என்று கூறியுள்ளார். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...