ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
நண்பன் ஒருத்தன் திபாவளிக்கு வந்த 3 படமும் பார்த்துட்டான் 3 படத்துக்கும் ஒரு வரில ஒரு விமர்சனம் சொன்னான்.நண்பன கொன்னவன பழிவாங்குறது ஆரம்பம். அண்ணன்ன கொன்னவன பழிவாங்குறது பாண்டியநாடு, படம் பார்க்க வந்தவங்கள பழிவாங்குவது இந்த ஆல் இன் ஆல்அழகுராஜா படம்.