தென்னாப்பிரிக்காவின் ஜாம்பியாவில் ஒரு யானைக்குட்டி ஒன்று பதினான்கு சிங்கங்களுடன் போராடி தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்ரிக்க வனப்பகுதியில் ஜாம்பியா என்ற இடத்தில் ஒரு வயதே ஆன குட்டி யானை தனிமையில் உலாவிக்கொண்டிருந்தது. அப்போது, அதனை கோரப் பசியுடன் தாக்கிக் கொல்ல 14 சிங்கங்கள் சுற்றி வளைக்கின்றன.