ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
24 November, 2011
இதே நாள்...
- துருக்கி ஆசிரியர் தினம்
- காங்கோ தேசிய தினம்
- ஏபல் டாஸ்மான், வான் டீமனின் நிலம்(தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவை கண்டுபித்தார்(1642)
- சார்லஸ் டார்வின், ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற நூலை வெளியிட்டார்(1859)
- புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம பொறுப்பு ஸ்ரீ அன்னையிடம் ஒப்படைக்கப்பட்டது(1926)
Subscribe to:
Posts (Atom)