லோக்சபா தேர்தலையொட்டி போஸ்டர் களம் சூடு பிடித்துவருகிறது.மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில்தான் எத்தனை எள்ளல்.ஒரு பக்கம் ஐநூறு கோடி ரூபாய் செலவழிச்சு ராகுலின் இமேஜை உயர்த்த காங்.திட்டமிட்டு கொண்டு இருக்க இன்னோரு பக்கம் ஐந்தே ரூபாய்ல அவரது இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
10 January, 2014
ராகு(ல்) காலம்...
லோக்சபா தேர்தலையொட்டி போஸ்டர் களம் சூடு பிடித்துவருகிறது.மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில்தான் எத்தனை எள்ளல்.ஒரு பக்கம் ஐநூறு கோடி ரூபாய் செலவழிச்சு ராகுலின் இமேஜை உயர்த்த காங்.திட்டமிட்டு கொண்டு இருக்க இன்னோரு பக்கம் ஐந்தே ரூபாய்ல அவரது இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
இது மட்டும் நடந்தா, உலகம் அழிஞ்சுடுமா?
பல வருடங்களுக்குப் பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே முடிவை எடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து நிற்பது என்பதே அது. இப்படி ஒரு விஷயத்தில் ஒற்றுமையா இருக்கிற இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டால்...? அதைவிட தமிழர்களுக்கு என்டர்டெயின்மென்ட் இருக்க முடியுமா என்ன? வாங்க, என்ன நடக்கும்னு பார்ப்போம்!
Subscribe to:
Posts (Atom)