இந்திய அதிகாரிகளுக்கும் இதில் பங்குண்டு என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் புதிய ஆதாரமாக இந்த விடியோக்கள் அமைய வாய்ப்புள்ளது. இந்த இரண்டு விடியோக்களும் எப்போது பதிவு செய்யப்பட்டன என்ற விவரம் இல்லை.ஒரு விடியோ பதிவு 3.19 நிமிட காட்சிகளைக் கொண்டுள்ளதாக "அப்சர்வர்' நாளிதழ் தெரிவித்துள்ளது. செல்போன் உதவியுடன் பதிவு செய்யப்பட்ட அந்த விடியோவில் பழங்குடியினப் பெண்கள் அரை நிர்வாணத்தில், இந்திய போலீஸ் அதிகாரிகளுக்கு முன்பு நடனமாடுகின்றனர். இரண்டாவது விடியோவில் நிர்வாணமான பழங்குடியினப் பெண் அருகில் ராணுவ உடையில் ஒருவர் நிற்பதைப் போன்ற காட்சி உள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
05 February, 2012
இதே நாள்...
- ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது(1819)
- கர்நாடக மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி இறந்த தினம்(1827)
- இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம்(1931)
- கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் ஏவுகணையான டைட்டன் புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1959)
Subscribe to:
Posts (Atom)