|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2011

Dhoni தேர்வுக்குழுவுடன் மோதல்

இந்திய தேர்வுக்குழுவினர் மற்றும் கேப்டன் தோனி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவரது தவறான பாணி தொடர்வதால், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நேரடியாக தலையிட்டு பேசியுள்ளார். பதிலுக்கு தோனியும் காட்டமாக பேச, காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிகிறது.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தோனிக்கும் தேர்வு குழுவினருக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. பிரவீண் குமார் காயம் காரணமாக நீக்கப்பட, வினய் குமாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென தோனி வலியுறுத்தினார். ஆனால், தேர்வுக் குழுவினர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
சாவ்லா சர்ச்சை:
 பின் உலக கோப்பை போட்டிகளின் போது பியுஸ் சாவ்லா மீது அதிக "பாசம்' காட்டினார் தோனி. இதன் விளைவாக தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் தவறாமல் இடம் பெற்றார் சாவ்லா. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, கடைசி ஓவரை வீச ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளித்தது போன்ற தவறுகளை செய்தார் தோனி. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
ஸ்ரீகாந்த் மோதல்:
இந்தச்சூழலில் தோனி தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் இருவர் வலியுறுத்தியுள்ளனர். "சாவ்லாவுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. இனி விளையாடும் 11 பேரில் அஷ்வினை சேர்க்க வேண்டும்' என, கூறியுள்ளனர். இதனை தோனி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதையடுத்து, வழக்கமாக வீரர்கள் தேர்வு போன்ற விஷயங்களில் தலையிடாத ஸ்ரீகாந்த் களத்தில் இறங்க நேர்ந்துள்ளது. சென்னையில் நமது வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். தோனியை சந்தித்து, அணித் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது தோனி மற்றும் ஸ்ரீகாந்த் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில், "முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன் கையில் தான் உள்ளது,'' என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாõராம் ஸ்ரீகாந்த். இவர்களுக்கு இடையே நடந்த மோதலின் போது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சீனிவாசனும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி ஸ்ரீகாந்திடம் கருத்து கேட்க நிருபர்கள் முற்பட்டனர். அப்போது,""இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி முடிந்த பின் பேசுவோம்,'' என்று கூறி, நழுவினார்.

இதே நாள் 19 மார்ச் 2011

 
  • ஸ்பெயின்,போர்ச்சுகல்,பெல்ஜியம், இத்தாலி நாடுகளில் தந்தையர்  தினம்
  •  நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
  •  புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
  •  சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
  •  இந்தியாவும் ‌வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)

Japan Today




 எத்தனையோ  இடற்பாடுகளை  சந்தித்த  ஜப்பான்  உலக நாடுகளுக்கு முன்னோடியாய்  இருந்ததே! அதே  வேகத்துடன் பீனிக்ஸ் பறவையாய்   மீண்டும் வர வாழ்த்துவோம் .      

Weekend full moon the biggest in about 20 years

If the moon looks a little bit bigger and brighter this weekend, there's a reason for that. It is. Saturday's full moon will be a super "perigee moon" -- the biggest in almost 20 years. This celestial event is far rarer than the famed blue moon, which happens once about every two-and-a-half years.
"The last full moon so big and close to Earth occurred in March of 1993," said Geoff Chester with the U.S. Naval Observatory in Washington. "I'd say it's worth a look."
Full moons look different because of the elliptical shape of the moon's orbit. When it's at perigee, the moon is about 31,000 miles (50,000 km) closer to Earth than when it's at the farthest point of its orbit, also known as apogee.
"Nearby perigee moons are about 14% bigger and 30% brighter than lesser moons that occur on the apogee side of the moon's orbit," the NASA website says.
This full moon will rise in the east at sunset and should look especially big at that time because of what's known as the "moon illusion."
"For reasons not fully understood by astronomers or psychologists, low-hanging moons look unnaturally large when they beam through trees, buildings and other foreground objects," according to NASA.

Opposition: Violence rages despite Libyan claim of cease-fire

Deadly conflict is raging in Libya, witnesses say, despite the government announcement of an "immediate" cease-fire after a U.N. Security Council resolution authorizing the use of force to protect civilians.
At least 28 people died and hundreds were wounded as fighting raged in the Libyan cities of Mistrata, Ajdabiya and Zintan on Friday, according to Khaled el-Sayeh, military spokesman for the opposition.
U.S. President Barack Obama warned Gadhafi to adhere to the cease-fire and pull back from several besieged cities or face miiltary consequences. But Obama insisted that American troops will not be deployed in Libya.
Libya's deputy foreign minister called Friday for observers from China, Malta, Turkey and Germany "to come to Libya as soon as possible ... to make sure that there is a real cease-fire on the ground."
  
Khaled Kaim also noted that the "door is open for any other countries to send observers."

Sadhick Batcha died of asphyxiation, say doctors


2È ÍÙTeyW• YZef¥ LP‹R zN•TŸ UÖR• B.WÖNÖ«Á ®yz¥ ÚNÖRÛ] SP‹RÚTÖ‰, NÖ‡eTÖyNÖ«Á ®yz¨• p.‘.I. ÚTÖ§NÖŸ ÚNÖRÛ] SP†‡]ÖŸL·. ARÁ‘\h TX˜Û\ NÖ‡eTÖyNÖÛY AÛZ†‰ p.‘.I. ÚTÖ§NÖŸ «NÖWÛQ SP†‡]ÖŸL·.

C‹RŒÛX›¥, NÖ‡eTÖyNÖ ÚS¼¿ ˜Á‡]• R]‰ ®yzÁ T|eÛL AÛ\›¥ ŠehÚTÖy|  R¼ÙLÖÛX ÙNš‰   C‹R N•TY• ÙT£• பரபரப்பை H¼T|†‡யு·[‰. ÍÙTeyW• YZeÛL «NÖ¡eh• p.‘.I. ÚTÖ§NÖÚW, NÖ‡eTÖyNÖ«Á R¼ÙLÖÛX UWQ• h½†‰• «NÖWÛQ SP†‰YÖŸL· GÁ¿• R–ZL AWr A½«†‰·[‰. ˜R¥LyPUÖL ÚR]Ö•ÚTyÛP ÚTÖ§NÖŸ YZehT‡° ÙNš‰ «NÖWÛQ ÚU¼ÙLÖன்|·[]Ÿ.
NÖ‡eTÖyNÖ«Á EP¥ ‘ÚWR T¡ÚNÖRÛ] ÙNÁÛ] WÖVÚTyÛP AWr U£†‰YUÛ]›¥ ÚS¼¿ SP‹R‰. WÖVÚTyÛP AWr U£†‰YUÛ]›Á ‘ÚWR T¡ÚNÖRÛ] PÖePŸ ÙPeLÖ¥, PÖePŸ ÚVÖLXyr–, AWr ÙTÖ‰ U£†‰YUÛ]›Á RPV A½«V¥ Œ“QŸ PÖePŸ NÖ‹RhUÖŸ BfÚVÖŸ APjfV PÖePŸ hµ«]Ÿ NÖ‡eTÖyNÖ«Á EPÛX ‘ÚWR T¡ÚNÖRÛ] ÙNšRÖŸL·.
‘ÚWR T¡ÚNÖRÛ] ÙNšYÛR ®zÚVÖ TP˜• G|†RÖŸL·. rUÖŸ 3 U‚ ÚSW• ‘ÚWR T¡ÚNÖRÛ] SP‹R‰.
NÖ‡eTÖyNÖ Lµ†‰ C¿eLTyP ŒÛX›¥ ™or ‡Q½ C\‹‡£eLXÖ• GÁ¿ L£‰fÚ\Ö•. Lµ†‰ C¿eLTyP‰, Šef¥ ÙRÖjfVRÖ¥ SP‹RRÖ ˜ÁTÖL SP‹RRÖ? A¥X‰ C\‹R ‘\h SP‹RRÖ? GÁTÛR ‰¥¦VUÖL கன்|‘zeL வேண்டியுள்ளது

CR]Ö¥ Lµ†‰
C¿கப்TyP Th‡›¥ E·[ ÚRÖ· Th‡ÛV WNÖV] T¡ÚNÖRÛ]eh AÄப்‘ ÛY†‰·Ú[Ö•. NÖ‡eTÖyNÖ«Á UWQ•, AYW‰ EP¥ T¡ÚNÖRÛ] iP†‰eh கொண்டு  ÙN¥லப்T|YR¼h ˜Á“ 12 U‚ ÚSW†‰eh· SP‹‡£eLXÖ• GÁ¿ L£‰fÚ\Ö•. AY£ÛPV EP¥ Th‡›¥ C£‹‰ hP¥, L¥§W¥, நீWL•, ™Û[›Á J£ Th‡ U¼¿• W†R• BfVY¼Û\யும் T¡ÚNÖRÛ]eh AÄப்‘ E·Ú[Ö•.
AYŸ hP¥ Th‡ÛV Bš° ÙNšRÚTÖ‰ TÖ‡ ÙN¡UÖ]• B] ŒÛX›¥ EQ° C£‹R‰. A‹R EQ«¥ «c• G‰°• LX‹RRÖL ÙR¡V«¥ÛX. C£‹RÖ¨• AYŸ NÖப்‘yP EQ° T¼½யும்  ÚNÖRÛ] SP†தப்T|f\‰. NÖ‡eTÖyNÖ«Á Lµ†‰ C¿கப்TyP CP†ÛR R«W, U¼\ CPjL¸¥ E·LÖVÚUÖ, ÙY¸eLÖVÚUÖ C¥ÛX. ÚNÖRÛ]eh AÄப்ப Ty|·[ Lµ†‰ ÚRÖ· Th‡›Á Bš° ˜z°L· CÁÄ• 10 SÖyL¸¥ YWXÖ•. ARÁ‘\h AY£ÛPV C\ப்‘¼h
உன்ÛUVÖ] LÖWQ• ÙR¡VY£•.

The death of A M Sadhick Batcha was due to asphyxiation, doctors said on Thursday after the autopsy, but refused to offer any hypothesis, maintaining that it required further analysis.
The post mortem of Batcha, a close aide of former telecom minister A Raja, was performed at Royapettah General Hospital in Chennai with senior health officials from the Tamil Nadu government being involved, said sources. Based on a specific request by the police, the whole process was videographed, they added.
“We will present the preliminary report to the police in 48 hours. But for a detailed analysis, we have sent specimen to the forensic sciences laboratory and the pathology department of the hospital,” Dr V Dekal, who performed the autopsy, told The Indian Express. This will take about a fortnight, he said.
In the initial examination, there were no wounds on Batcha’s body but on the neck there were hanging marks, doctors said.

சமுக விழிப்புணர்வு - ஞாநி

மனிதநேய மக்கள் கட்சி அதிமுகவை ஆதரிப்பது ஏன்?பேரா .எம் .ஹேச்.ஜவார்ஹிருல்லாஹ்


நடக்குமென்பார்; நடக்கும்! 20.03.2011 முதல் 26.03.2011 வரை

மேஷம்:
கொடுக்கல் வாங்கலில் நண்பர்கள்கிட்ட அளவுக்கு மீறிப்போக வேண்டாம். திரும்ப வாங்கறதுக்குள்ள தலை நரைச்சுடும். பரவாயில்லைன்னா உத்தரவாதக் கையெழுத்துப் போடுங்க. அதனால நண்பரையும் இழக்க வேண்டி வரும். பணத்தையும் இ.வே.வ. வியாழக்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

ரிஷபம்:
திகட்டத் திகட்ட நல்ல செய்தி உருவான வண்ணம் இருக்கா? அதன் பெயர்தாங்க நல்ல நேரம். விதம்விதமான ஆடை அணிமணிகள் வாங்குவீங்க. அலுவலகத்தில் பெயரும் புகழும் வாங்கினாலும் அந்தப் பணிவுதாங்க உங்ககிட்ட இருக்கும் அருமையான குணாதிசயம். செவ்வாய்க்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

மிதுனம்:
பிரமிப்பூட்டும் பெரிய இடங்களின் நட்பு கிடைக்கப்போகுது. அளவோட இருக்கட்டும். அநேகமாய் நீங்க விரும்பின இடத்துக்கு மாற்றல் கிடைச்சாச்சுன்னே வெச்சுக்குங்க. அழகான பெரிய வண்டி வாங்கப்போறீங்க. வாழ்த்துக்கள். சனிக்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

கடகம்:
சுற்றமும் நட்பும்சூழ கடக ராசியா கலகல ராசியான்னு கேட்கும்படி அமர்க்களம் செய்வீங்க. மகிழ்ச்சி என்ற வார்த்தையின் முழு அர்த்தம் இப்போதான் புரியும். சுழலிலிருந்து படிப்படியாய் வெளியே வந்துட்டீங்க. சந்தோஷம். பங்குகளை இப்போ விற்காதீங்க. வெள்ளிக்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

சிம்மம்:
இவ்வளவு காலம் பொறுமை காத்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்களேன். சமீப காலத்தில் கிட்டத்தட்ட எல்லா வாகனங்களிலும் பயணம் செய்துட்டீங்க. இன்னும் கொஞ்ச காலம் ஆகும் ஒரு இடத்தில் நிலைக்க. பல காலம் கழித்து இந்த வேலை நல்லபடியா இருக்கு. இனியும் இருக்கும். சனிக்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

கன்னி:
கட்டியவர் ஒரு நாளைப்போல ஒரு நாள் இல்லையா? அவருக்கு உள்ள பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டு தோளில் சாய்த்து ஆறுதல் சொல்லுங்களேன்! போராடிப் போராடி அலுவலகத்தில் உள்ள வாத்து ஒரு பொன் முட்டை இட்டு மகிழ்ச்சி அளித்திருக்குமே. கவனம் தேவை. முட்டையை மட்டும் எடுத்து லாக்கரில் வைங்க. வாத்தை உரிச்சு உள்ளே பார்த்துடாதீங்க. வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

துலாம்:
அப்பாடா. மேலதிகாரிக்குக் கருணை பிறந்ததடா சாமி. சாப்பாட்டு விஷயத்தில் கவனம் தேவை. வெளியூரில்/வெளிநாட்டில் இருக்கறவங்களுக்கு நல்ல செய்தி வரும். சனிக்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

விருச்சிகம்:
அலுவலக வேலைகளைக் கவனமாய் ஒரு பிரதி எடுத்து ‘சி.டி’யில் பர்ன் செய்து வைச்சுக்கறது நல்லதுங்க. கவனத் துடன் இருந்தால் அலுவலகத்தில் எதிர்பாலினத்திடமிருந்து பிரச்னை வராது. திங்கட்கிழமையில் நல்ல காரியமும் புண் ணியச் செயல்களும் செய்யுங்கள்.

தனுசு:
எந்த நிமிடம் வேண்டுமானாலும் வெளியூருக்கு/வெளிநாட்டுக்குக் கிளம்ப வேண்டி வரலாம். பேஸ்த்து அடிச்சாற்போலக் கிளம்பிப் போனாலும் தேன் குடிச்ச நரி மாதிரி பாட்டுப் பாடிக்கிட்டே திரும்பி வரப்போறீங்க. செவ்வாய்க்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

மகரம்:
கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு நடங்க. ஒருத்தராலயும் நம்மை ஒண்ணும் செய்துட முடியாது. உங்க முன்னேற்றத்தைப் பார்த்து ‘அவங்க’ காது வழியா பச்சைப் புகைவிட்டால்தான் என்ன? புதன் கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்

கும்பம்:
ஆண்டவன் கொடுத்திருக்கும் அழகான வாயால் எதுக்காகப் பொய்? கல்லூரியில்/அலுவலகத்தில் நாளைக்குப் பிரச்னை வராதிருக்க இன்றைக்கே உண்மையாய் இருப்பது நல்லதில்லையா? தங்கமும் வெள்ளியுமா எதிர்பாராமல் கிடைக்கும். கடன் வாங்கியிருந்தால் எதிர்பாராத வேகத்தில் அடை யும். திங்கட்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.

மீனம்:
வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், சக அலுவலகவாசிகள் எல்லோரும் பாராட்டினாலும் உங்கள் ஆரோக்கியம் உங்களைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறதா? கவலையை விடுங்க. நீங்க நினைக்கிறபடியெல்லாம் பயங்கரமாய் எதுவும் இல்லை. சனிக்கிழமையில் நல்ல காரியமும் புண்ணியச் செயல்களும் செய்யுங்கள்.










நல்ல இசையை கேளுங்க இசைஞானி


காற்றுக்கு எல்லாம் சிறகு முளைக்க, கவிதைக்கு எல்லாம் ஆடை கட்டி அழகுபார்த்து நம் காதுகளுக்கும், உணர்வுகளுக்கும், இசைசாமரம் வீசவைத்த இசைஞானி, அழகர்சாமியின் குதிரை படத்தின் இசையமைப்பாளர் என்ற முத்திரையுடன் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
இதில் பேசிய இசைஞானி, இந்தபடத்தில் இசையமைக்கும் போது என் முதல் படம் போல் வேலை பார்த்தேன். இந்த இயக்குநர்(சுசீந்திரன்) எனக்கு தெரியாது, அறிமுகமும் இல்லை. வெண்ணிலா கபடிக்குழு படம் வந்தபோது போஸ்டரை பார்த்துவிட்டு என் உதவியாளரிடம் சொன்னேன், இந்தபடம் நல்ல வந்திருக்கும் போல, வித்யாசமான போஸ்டராக இருக்குது என்றேன். படமும் வந்து நன்றாக போனது.
நான் மகான் அல்ல வந்தபோது திடீரென்று ஒருநாள் சுசீந்திரன் என்னை சந்தித்தார். இந்தபடத்தி‌ன் கதையை பற்றி சொன்னார். வார இதழில் வெளிவந்த பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரையை சினிமாவாக்கும் முயற்சியில் இருந்தார். கதை பிடித்திருந்தது, இதுஒரு புதுமுயற்சி என்றேன். பாடல் கம்போசிங்கை இப்போதே தொடங்கலாமா? அல்லது படத்துக்கு பிறகு ‌வைத்துக் கொள்ளலாமா? என்று உங்கள் விருப்பம் என்றார் டைரக்டர். பின்னர் மொத்த படத்தையும் முடித்து வந்து போட்டு காட்டினார் டைரக்டர். பிறகு என்னுடைய வேலையை தொடங்கினேன். 3பாடல் கம்போசிங்கும் செய்தேன்.
உலகமே தமிழ்நாட்டு படைப்பாளிகளை தான் திரும்பி பார்க்கின்றனர். நல்ல புதுபுது கதை களங்களுடன், படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர். டைரக்டர்கள் ஒருவருக்கொருவர் பழகுவதையும், பகிர்ந்து கொள்வதையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு, அத்தனைபேரும் அழகர்சாமியின் குதிரை படத்தில் நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சுசீந்திரன் இயக்கி இருக்கும் இப்படம் நல்ல உணர்வையும், உறவையும் வெளிப்படுத்துகிறது. 10நிமிடம் அனைவரும் கவலையை எல்லாம் மறந்து கண்ணைமூடி இந்த படத்தின் இசையை கேட்டீங்கினா, நிச்சயமாக கண்ணுல இருந்து தண்ணீர் வரும். அப்படி வரலேனா, இசையமைப்பதையே நான் நிறுத்தி விடுகிறேன். அந்தளவுக்கு இப்படம் உணர்வுபூர்வமா வந்திருக்கு.
படத்தின் ஆடியோ ரிலீஸின்போது அப்புக்குட்டிக்குதான் அவ்வளவு பாராட்டும் கிட்டியது. உடனே அவரை சூப்பர் ஸ்டார் என்று நினைக்க கூடாது. சூப்பர் ஸ்டாரால கூட இந்த கேரக்டரை பண்ணியிருக்க முடியாது. இந்தபடத்துல உன்னை(அப்புக்குட்டி) ஹீரோவாக்கிய இயக்குநரைத்தான் பாராட்டனும். இனி உனக்கு வரும் படங்களை எல்லாம், கதை கேட்காமா ஒத்துக்கணும். ஏனென்றால் இயக்குநர் மனசுல அந்த கதையோட்டத்துடன் தான் வாழ்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும், சொல்லப்போனால் நமக்கெல்லாம் அவர்கள் தான் முதலாளி. நாட்டுல நடக்குற பிரச்சனை, குழப்பம் எல்லாம் பார்க்கும்போது நமக்கு சில நேரம் கண்ணீர் வருது. அதுக்காக என்னபண்ண முடியும், அரசியல் கட்சியை குற்றம் சொல்ல முடியுமா, எல்லாம் ஆண்டவனால் விதிக்கப்பட்டது. எது நடக்குமோ, அது நடகும், அதுபோலத்தான் ஒரு கலைஞனும் உருவாகிறான் அதை யாராலும் தடுக்க முடியாது.
சிலநேரங்களில் கதையை கேட்கும்போது, நானே இயக்குநரிடம் சொல்லியிருக்கிறேன், என்னய்யா இதுமாதிரியான குப்பையான கதையெல்லாம் எடுத்து வந்திருக்க என்று. இசை என்பது ஒரு கதையை கேட்டதும், ஜீவனுக்கு உள் இருந்து அப்படியே வெளிவரணும், அதைத்தான் அழகர்சாமியின் குதிரையில கொட்டி ‌வச்சுருக்காங்க. டைரக்டர் சுசீந்திரன் நல்ல கதையை டைரக்ட் பண்ணி அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய வைத்துள்ளார். நல்ல இசையை கேளுங்க, விளம்பரபடுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை, ஒரு நல்ல உணர்வுபூர்வமான கதையை சொல்லியிருக்காங்க. இதமனசுல வச்சுகிட்டு, மக்கள்கிட்ட இந்தமாதிரி படத்தை கொண்டு போங்கனு கேட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.  

 

நலனின் மற்றொரு ஜாலி குறும் படம் - நடந்தது என்னன்னா ?


நடந்தது என்னன்னா ?  

சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

நாளை (19-ம் தேதி) சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கிமீ தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் வி்ஞ்ஞானிகள். அவ்வாறு நிலா பூமிக்கு அருகில் வரும்போது பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

இதனால் தான் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வததந்திகள் பரவுகின்றன. ஜப்பானை போன்று நாளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் சபூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.

இதை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மறுத்துள்ளது. இது குறித்து அதன் செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

சூப்பர் மூனுக்கும் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நிலா வழக்கத்தை விட பெரியதாகத் தோன்றலாம். அதற்காக அச்சப்படத் தேவையில்லை. இந்த நிகழ்வால் வானிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.

நில நடுக்கம் என்பது டெக்டானிக் தட்டு நகருவதால் ஏற்படுகிறது. எனவே, நில நடுக்கத்திற்கும் நிலா பூமிக்கு அருகில் வருவதற்கும் தொடர்பு கிடையாது. எனினும், கடலில் மட்டும் அலை சற்று அதிகமாகி கொந்தளிப்புடன் காணப்படும்.

ஏற்கனவே, பல முறை நிலா பூமிக்க மிக அருகில் வந்துள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி அன்று மிகவும் நெருக்கமாக 3 லட்சத்து 56 ஆயிரத்து 375 கிமீ தொலைவில் நிலா வந்தது. நாளை (மார்ச் 19-ந் தேதி) 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கிமீ தொலைவில் நிலா இருக்கும். இதேபோன்று வரும் 2125-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி அன்று 4 லட்சத்து 6 ஆயிரத்து 720 கிமீ தொலைவுக்கு நிலா சென்று விடும்.

நிலவு வழக்கமான பவுர்ணமி தினத்தை போலவே நாளையும் பிரகாசமாக இருக்கும். ஆனால் தோற்றத்தை பொறுத்தவரை வழக்கத்தை விட 14 சதவீதம் பெரிதாக இருக்கும். இதை சாதாரண மனிதரால் முழுமையாக அறிய முடியாது. கடந்த 2008-ம் ஆண்டில் கூட 3 லட்சத்து 56 ஆயிரத்து 567 கிமீ தொலைவில் நிலா வந்தது. தற்போது, அதை விட 10 கிமீ தொலைவில் தான் இருக்கிறது.

இதுபோல, வரும் 2012-ம் ஆண்டு மே 6-ம் தேதி அன்றும் 3 லட்சத்து 56 ஆயிரத்து 953 கி.மீ. தொலைவில் நிலா இருக்கும். இவ்வாறு நிலா பூமிக்கு நெருக்கத்தில் வருவது வழக்கமான நிகழ்வு தான். பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் இது நடைபெறுகிறது. இதனால், எந்தவித இயற்கை பேரழிவும் ஏற்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காஸ்ட்லியாகும் கடன்கள்!


ரெபோ, ரிவர்ஸ் ரெபோ என முக்கிய வட்டி வீதங்களை 25 புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி.

இதன் மூலம், வீடு, வாகனங்கள் மற்றும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிகள் மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் விலைவாசியைக் குறைக்கவும், பணவீக்க அளவைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பணவியல் கொள்கையில் மாறுதல்களைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதனை நேற்று மும்பையில் வெளியிட்டது.

புதிய மாறுதல்களின் படி, குறுகிய கால கடன்கள் மீதான (ரெபோ) வட்டி 6.50 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதம் 5.50லிருந்து 5.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மார்ச் இறுதிக்குள் 7 சதவீதமாக பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை செயல்படுத்தும் விதத்தில் இந்த வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்த உயர்வின் மூலம் வாகனக் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் குறுகிய கால நுகர்வோர் கடன்களுக்கான வட்டி உயரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் வட்டிவீதங்களை எட்டாவது முறையாக மாற்றியமைத்துள்ளது ரிசர்வ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு கிரியேட்டிவ் திறமை உள்ளதா?

பாடத்தில் உள்ளவற்றைப் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட, சுயமாக சிந்தித்து உருவாக்கிய ஓவியத்தாலோ, கலைப் பொருளாலோ அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்களா?
அப்படியானால் இது உங்களுக்கானதுதான். இரண்டாம் உலகப் போரில் நடந்த யுத்தத்தைப் பற்றி எழுதிபட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, ஒரு அலுவலகத்தில் போய் வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இல்லையா?

பென்சிலால் கட்டமும், சதுரமும் வரைந்து புதிய டிசைன்களை உருவாக்குவதிலும், கலைப் பொருட்களை வடிவமைப்பதிலும் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? அதையே முழு நேர வேலையாக செய்யும் எண்ணம் இருந்தால் நீங்கள் சேர வேண்டியது டிசைனிங் பாடப்பிரிவுகளில்.

இதில் என்ன எதிர்காலம் இருக்கிறது என்ற காலம் போய், இதில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் தற்போது டிசைனிங் கோர்ஸ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

பெங்களூருவில் உள்ள டிசைன் அண்ட் டெக்னாலஜி படிப்புகளை அளிக்கும் சிருஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்டின் ப்ரொபஷனல் டிப்ளமோ ப்ரோக்ராம்ஸ் பிரிவின் டீன் அம்பட் வர்கீஸிடம் இது பற்றி கேட்டதற்கு, இந்தியாவில் டிசைனிங் துறையில் குறைந்தது 10,000 முதல் 20,000 வடிவமைப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெறும் 1,000 பேர்தான் இதுபோன்ற படிப்புகளில் சேருகின்றனர். இந்த துறையில் நல்ல எதிர்காலம் இருந்தும் இது பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணம் என்கிறார்.

அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் சின்ன சின்ன பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் வடிவமைப்பாளர் பயிற்சி அளிப்பதற்கான கல்வி நிலையங்கள் என்றால் அது வெறும் 8 தான் உள்ளன. தற்போது பல கல்வி நிலையங்களில் விஷ¤வல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.

விஸ்காம் என்றால் என்ன?
விஷ¤வல் கம்யூனிகேஷன் என்பதைத்தான் விஸ்காம் என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். விஷ¤வல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் மீடியா தொடர்பான அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. அதாவது எழுதுதல், தொகுப்பு, புகைப்படம் எடுத்தல், படம் எடுப்பது, அனிமேஷன், டிசைனிங் மற்றும் ஏனைய விஷயங்களும் கற்றுத்தரப்படுகிறது.

வீட்டில் டி.வி., இருக்கா... காஸ் இருக்கா ?

வாக்காளர்களை தேர்தல் கமிஷனின் தடைகளை எல்லாம் தகர்த்து கவனிக்க வேண்டும் என துடிக்கிறது கட்சிகள். . வீடு வீடாக சென்று "பூத் சிலிப்' கொடுத்து பிரசாரம் செய்வதற்கும் தடை விதித்தது. இருப்பினும் எப்படியாவது வாக்காளர்களை "கவனிக்க' வேண்டும் என்று கட்சிகள் ஆர்வமாக இருக்கின்றன. மதுரையில் வீடு வீடாக சென்று, எத்தனை இலவச "டிவி' , காஸ் உள்ளது, அரசின் உயிர் காக்கும் திட்டத்தில் சேர்ந்துள்ளார்களா என்று கணக்கெடுத்ததாக தி.மு.க.,வைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். . மதுரையில் ஒவ்வொரு வீடாக சென்று, வாக்காளர்களின் பெயர், விவரங்கள், இலவச "டிவி', காஸ் உள்ளதா, தங்கள் கட்சிக்கு ஆதரவு தருபவரா? அரசின் உயிர் காக்கும் திட்ட சலுகை பெற்றவரா, இல்லையா, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை பெற்றவரா, வெளியூர்களில் வசித்தால் அந்த முகவரி மற்றும் மொபைல் போன் என்பது உட்பட 14 வகையான விவரங்களை சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம், ஜெய்ஹிந்த்புரத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.காலனியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரத்தில் வீடு வீடாக "லிஸ்ட்' எடுத்துக் கொண்டிருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த சட்டநாதன் (50) சீதாலட்சுமி(30) ஆகியோரை, தேர்தல் விதிமுறை மீறல் கண்காணிப்பு குழு புகாரின் பேரில், கரிமேடு போலீசார் கைது செய்தனர் .

தமிழ் FM

கொலை நகரமாகிறது சிம்லா


 

Ra.One rights sell for Rs 40 cr 3 இடியட்ஸ் சாதனையை உடைத்தது

சருக்கான்  நடிப்பில்  வெளிவரும்  ர . ஓன்  திரைபடம் முந்தைய சாதனை  3 இடியட்ஸ்  திரைப்படைத்தின்    செயற்கைகோல்   உரிமம் 36 கோடியை  தாண்டி 40 கோடிக்கு விற்கக்கப்ப்ட்டுள்ளது .Ra.one official trailer

The latest buzz in the Bollywood is that Shahrukh Khan's Ra.One has beaten Aamir Khan's film 3 Idiots' record of the highest price for satellite rights. Ra.One satellite rights have been sold at a whooping budget of Rs. 40 crores. Earlier, Aamir's blockbuster '3 idiots' was sold for Rs.36 crores. The film was bought for such a humongous amount, and the credit goes to its producer Shahrukh Khan, who is making this sci-fi film on a larger-than-life scale. In order to make the film a technical wonder, the King Khan hired some of the best Hollywood SFX People to work on Ra.One.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...