- ஸ்பெயின்,போர்ச்சுகல்,பெல்ஜியம், இத்தாலி நாடுகளில் தந்தையர் தினம்
- நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
- புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
- சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
- இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
18 March, 2011
இதே நாள் 19 மார்ச் 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment