- உக்ரேன் அறிவியல் தினம்
- கனடாவின் மென்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
- இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடி ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)
- சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
- அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள், தமது விடுதலைக்காக வாக்களித்தனர்(1991)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment