ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் துரோகிகள் முட்டாளுகளா இல்லை துரோகிகளுக்கு
பின்னால் போகும் தமிழர்கள் முட்டாளுகளா... திராவிடத்தின் பின்னால்
திரியும் மக்கள் முட்டாளுகளா இல்லை தமிழ் நாட்டை ஆழ நினைக்கும் தமிழ்
உணர்வாளர்கள் முட்டாளுகளா...
No comments:
Post a Comment