- சைப்ரஸ் விடுதலை தினம்(1960)
- பராகுவே சிறுவர் தினம்
- இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)
- ஜன்கர்ஸ் ஜூ 287 என்ற முதல் விமானம் இயக்கப்ட்டது(1944)
- வண்ணம் மற்றும் சத்தத்துடனான முதல் கார்டூன் யூப்லிவர்க்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது(1930)
No comments:
Post a Comment