ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
கோவையில் உள்ள காபி நிறுவனம் தனது நிறுவனத்தில் காபி சாப்பிட்டால் சாப்பிட
வருபவர்களின் மனோபாவம் படிப்படியாக காபி குடித்தே ஆக வேண்டும் என்ற
நிலைக்கு மாறும் என்பதை விளக்கி வைத்துள்ள போஸ்டர் பலரையும் கவர்ந்தது.
No comments:
Post a Comment