ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
சின்ன சின்ன வார்த்தைக்கு கூட பெரிய அளவில் தடுமாறுவது நம்மாளுகளாகத்தான்
இருக்கும்.,அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் எழுதப்பட்ட வழிகாட்டி
பலகையில் தமிழும்,ஆங்கிலமும் தடுமாறுது..
No comments:
Post a Comment