நடப்பு சாம்மியன் ஆஸ்திரோலியாவை வீல்தி அறையிருதிக்கு தகுதி பெற்றது
யுவராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.பேட் செய்த இந்திய அணியில் சேவாக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சின் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 24 ரன்களில் வெளியேறினார். கம்பீர் 50 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். தோனி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். யுவராஜும், ரெய்னாவும் இணைந்து சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றித் தேடித்தந்தனர். யுவராஜ் சிங் 57 ரன்களுடனும், ரெய்னா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Ricky Ponting's 104, his first century for 13 months, guided a misfiring Australian batting line-up to 260-6.
It was a target that looked within India's compass, and Sachin Tendulkar's 53 set the hosts off in fine style.
Gautam Gambhir added 50 before Yuvraj (57 not out) saw India to a five-wicket win with 14 balls to spare.
The result ended an extraordinary run of success for the Aussies in the World Cup. Beaten finalists in 1996 when Ponting was a junior player, they won the next three tournaments, an imposing run that included a run of 34 matches without defeat.
But their fallibility was shown up by Pakistan, who beat them in their final group match of this tournament, and India's strong batting line-up proved too powerful for Ponting's men
The co-hosts did come under pressure when tossing away middle order wickets two-thirds of the way through their chase. But Yuvraj and Suresh Raina (34) pushed India across the line with a terrific partnership of 74 from just 61 balls.
India's next match is sure to be a huge occasion - a semi-final in Mohali against Pakistan next week.
No comments:
Post a Comment