அஜீத் பிறந்த நாளான மே 1 தேதி வெளியிடப்படும் என ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இப்பொழுது ஜூன் மாதம் தான் வெளியாகும் என வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெங்கட்பிரபு " படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதனை மும்பையில் படமாக்க உள்ளோம். மும்பையில் இருந்து ஏப்ரல் இரண்டாம் வாரம் திரும்பி வர உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment