ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
நம்ம சிவ கார்த்திகேயன் நல்லா நடித்திருக்கிறார் ! படம் கொஞ்சம் இழுவையாய் இருந்தாலும் ஆங்காங்கே நகைச்சுவை தூக்கி நிறுத்துகிறது ! முகம் தெரியாதவர்களிடம் அளவோடுயிருக்க நல்ல கருத்தை பதிவு !
No comments:
Post a Comment