- சர்வதேச மக்களாட்சி தினம்
- தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)
- தனித்தமிழ் இழக்கத்தைத் தோற்றுவித்த மறைமலை அடிகள் இறந்த தினம்(1950)
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
- ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா, எத்தியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது(1952)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
15 September, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment